பிகஃபாஸ் சீசன் 4 நாள் 52 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 52 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
62
Bigg boss tamil season 4 day 52
Bigg boss tamil season 4 day 52

Bigg boss tamil season 4 day 52

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 52 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கும் பிக் பாஸ் கால் சென்டர் டாஸ்க் தொடர்ந்து நடந்துச்சி இன்னைக்கு அப்புறம் ஆரி பாலா சனம் அனிதா இடையே நடந்த வாக்குவாதம் லவ் பிரட் னு சொன்னது உண்மையான கதை இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

சொன்னதேயே சொல்லிட்டு இருந்த ஆரி :

நேத்து நடந்த கை யை நீட்டி பேசாதீங்க னு பாலா சொல்லும் போது அப்டியே பேசிட்டு இருக்கும் போது பாலா நான் வேற யாதவது நீட்டி பேசுவேன்னு சொன்னப்டியில பாலா அதை பத்தி பேசிட்டு இருந்தபடி அப்டி பேசுனத்துக்கு பாலா கோடா நான் கால தான் மீண் பண்ணி சொன்னேன் சொல்லி நான் பேசுனது தப்புன்னு நெனச்சிக்கணு காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டார் பாலா

ஆரியம் தான் கோவ பட்டு பேசினார் ஆம்பளையா இருந்த நீ நீட்டி பாரு லாம் சொன்னாரு அப்புறம் ரம்யா ட பேசும் நீங்க ஏன் கையை தட்டி வீடடிகனு அவரும் மட்டும் சண்டை போட்ரு அப்புறம் அவரும் கோவத்துல என்னமோ பேசுறாரு அப்புறம் அவரே அவர் மத்தவங்களுக்கு சொல்ற அறிவுரையை போலோவ் செய்வதில்லை அதெலாம் யாருக்கும் தெரில என்று பாலா மற்றும் ஆரியின் ரசிகர்கள் மாரி மாரி சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்த வண்ணமே உள்ளனர்

இன்றும் அதே விஷயத்தை ரியோவிடம் தெரிவித்து கொண்டு இருந்தார் ஆரி பாலா தப்பான நோக்கத்துல தான் ஏன் ட்டா வந்து அப்டி பேசுனாரு அப்புறம் காலில் விழுந்து பாலா மன்னிப்பு கேட்டதும் நடிப்பு என்றும் சொல்லி கொடுன்றித்தார் அப்புறம் ரியோ வோ ஆமா அவரு இதை கேம்ரெ காக தான் செய்ஞ்சாறு னு ஏத்திவிட்டு இருந்தாரு

அப்புறம் மீண்டும் அதே பிரச்னையே அனிதா சனம் டையும் சொல்லிட்டு இருந்தாரு அப்ப சனம் கரெக்ட் ஆஹ் பேசும் போது நீங்க அவருக்கே சப்போர்ட் பண்ணி பேசுறிங்கனு சொல்லிட்டு இருந்தாரு ஆறி

அப்புறம் கடைசியா அந்த வாக்குவாதம் முடில கமல் சார் எபிசோடுல தான் முடியும் னு நினைக்குறேன் .என்ன தான் பாலா தப்ப பேசியிருந்தாலும் அவரு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் அனா ஆரி கடைசி வரைக்கும் தான் மேல இருக்க தப்ப உணரவே மாட்டேங்கறான்னு தான் தோன வைக்குது

சோம் காக்க விட்டு கொடுத்த கேபி

சோம் கேபி க்கு கால் பண்ணி கேள்வி கேட்டு ட்டு இருந்தார். சோம் என்னமோ காமெடி பன்னிட்டு பேசிட்டு இருந்தார் கேபியும் அவரு கேட்ட எல்லாம் கேள்விக்கும் சிரிச்ட்டே பதில் சொல்ல அப்புறம் கடைசியா சோம் கேபி நீயே போன் வச்சிரு சொல்ல நீ வெற்றி பெற வேண்டும் னு சொல்ல ஒன் மோர் டைம் லவ் பிரட் டீம் னு பாலா நேத்து சொன்னது உன்மையை ஆச்சு

வெளில வந்தும் கேபி எல்லாத்துக்கும் முன்னாடியே நான் வேணும் னா தான் உனக்கு விட்டு கொடுத்தான் சொல்ல சனம் சொல்லி புரிய வச்சாங்க ஆன கேபி பரவலா னு சொல்லிட்டு போய்ட்டாங்க அப்ப பாலா பண்ணும் போது தப்புனு சொன்ன ஆரி இதை ஏன் கேக்கவே இல்ல பாலா பண்ணும் போது மட்டும் சொனிக்னு பாலா ரசிகர்கள் ஒரு பக்கம் தெரிவிச்சுட்டு வந்த வண்ணம் இருக்ககங்க

கதை முடிவுரை :

இன்னைக்கு எபிசோடும் வழக்கம் போல பாலா ஆரி சனம் அனிதா இவங்க கொடுக்கற கன்டென்ட் அப்புறம் ரம்யா வோட சாப்ட் ஹுர்ட் முறையில நடந்த சில டாஸ்க் அப்புறம் மத்தபடி எல்லாரும் வேஸ்ட் ஆஹ் டைம் வேஸ்ட் பன்னிட்டு தான் இருந்தாக நாளைக்கு நாச்சம் இவங்களை தவிர கன்டென்ட் தரங்கள்னு பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 52

Bigg boss tamil season 4 day 52 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 51 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here