பிகஃபாஸ் சீசன் 4 நாள் 56 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 56 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
51
Bigg boss tamil season 4 day 56
Bigg boss tamil season 4 day 56

Bigg boss tamil season 4 day 56

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 56 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனைக்கு சண்டே எபிசோடு என்பதால் கமல் சார் சரியன பார்ம் ல வந்தாரு ஏன்னா இந்த வாரம் எலிமினேஷன் ஆக போறது யார் என்ற ஒரு எதிர் பார்ப்பு மேலும் இந்த சீசன் ஓட முதல் குறும் படம் போட்ட கமல் சார் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

சம்யுத்தாவிற்கு குறும்படம் போட்ட கமல் சார்:

இந்த பிக் பாஸ் சீசன்ல நடந்த சில முக்கியமான சண்டை னா அது சம்யுத்தாவிற்கு ம் ஆரிக்கும் நடந்த சண்டை தான் பாலா செகண்ட் வீக் கேப்டன்ஷிப் போட்டில சம்யுத்தாவிற்கு விட்டு கொடுத்தாருள அப்ப ஆரம்பிச்ச சண்டை இதனை நாள ஆயும் முடில

கடந்த வாரம் ஒரு டாஸ்க் குல ஆரி சம்யுத்தாவோட மதர் வுட் பத்தி எதோ பேசனதா தப்ப புரிஞ்கிட்ட சம்யுத்தா ஆரி பத்தி வளர்ப்பு சரியில்ல என மரியாதை இல்லாமை பேசியிருப்பார் அது ரொம்ப நாளா ஒரு பேசு பொருளா சமூக வலைதளத்தில் பேசுச்சு பொருளாக இருந்தது

அதனால் அந்த ப்ரிச்சனை பற்றி பேசி கமல் சார் முதல் முதலாக இந்த சீசன்லில் முதல் குறும்படம் போட்டார் இதனை பார்த்து எல்லாரும் ஷாக் ஆயிட்டாங்க எப்டியோ இந்த சீசன்ல முதல் குறும்படம் பார்த்துட்டோம்.

இந்த வாரம் எலிமினேஷன் சம்யுத்தா :

நேற்றே ஆரி அண்ட் பாலா எலிமினேஷன்லிருந்து காப்பற்ற பட்டனர் என்பது நமக்கு தெரிந்தது மேலும் இன்றய எபிசோடில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது அதில் சம்யுக்தா விற்கு குறும் படம் போட பட்டது மேலும் இன்று நிஷா மற்றும் சோம் மற்றும் சனம் ஆகியோரும் காப்பற்ற பட்டனர்

பின்பு கடைசியாக மீதம் இரண்டு பேர் ஒன்று ரமேஷ் இன்னொருவர் சம்யுக்தா இதில் ரமேஷ் காப்பாற்ற பட்டதாக தெரிவித்து சம்யுக்தா இந்த வாரம் எலிமினேஷன் செய்ய படுவதாக அறிவித்தார் கடைசியாக டான்ஸ் லாம் ஆடி ஜாலி யா சந்தோசமா இந்த வீட்டை விட்டு போவதாக அவர் அறிவித்து வெளியே சென்றார்

பின்பு வெளியே வந்த சம்யுக்தா கமல்சார் ரிடம் உரையாடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்

கதை முடிவுரை :

எப்டியோ இந்த வாரம் போஸ் கேங்ல இருந்து சம்யுத்தா வெளியேற்ற பட்டார் பின்பு மேலும் கடந்த 50 நாளா ரியோ பாலா சண்டையை ஒரு வழியா முடிச்சுக்கிட்டாங்க எத்தனை நாள் சண்டை வராம இருக்குனு பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 56

Bigg boss tamil season 4 day 56 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 55 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here