பிகஃபாஸ் சீசன் 4 நாள் 59 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 59 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
40
Bigg boss tamil season 4 day 59
Bigg boss tamil season 4 day 59

Bigg boss tamil season 4 day 59

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 59 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு மார்னிங் டாஸ்க் சோமு பண்ண ஆரம்பிச்சாரு அதுல அவருக்கும் சனம்கும் ஒரு சண்டை அப்புறம் கேபிக்கும் அர்ச்சனா விற்கும் ஒரு சண்டை ரம்யாவிற்கு ஷிவானி கால் பண்ணி பேச ஜாலி யா போச்சு அப்புறம் அனிதா ரியோ விற்கு கால் பண்ணி பேசி ரியோ டென்ஷன் ஆயிட்டாரு அப்புறம் இந்த காலர் டாஸ்க் முடுஞ்சி அதோட ரிசல்ட் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

மார்னிங் டாஸ்க் சோம் அலப்பறை :

இணைக்கு மார்னிங் டாஸ்க் சோம் குமாருகிற வார்த்தைய எப்டிலாம் சொல்லலாம் அப்டினு கிளாஸ் எடுக்கணும் அதான் டாஸ்க் அதுல நல்ல தான் போச்சு ஆன அதுல சோம்க்கும் சனம்கும் ஒரு சண்டை பார்க்கும் போது அப்டி தெரியாது ஆன அது ஒரு சண்டை யா முடிஞ்சி போச்சு

அப்புறம் சனம்த்தை சோம் சமாதானம் பன்னிட்டு இருந்தாரு அது எதுக்காக அந்த சண்டை னா டாஸ்க் அப்ப சனம் சோம்க்கு மாஸ்ஜ் பண்ண சொல்லிருக்காங்க அதான் ப்ரிச்சன்னையை .இந்த சண்டை தொடருமானு பொருத்து இருந்து பார்ப்போம்.

காலர் டாஸ்க் ஓட கடைசி நாள்

இனைக்கு தான் காலர் டாஸ்க் ஓட கடைசி நாள் அதனால இன்னைக்கு லாஸ்ட் ஆஹ் கால் பண்ணது ஷிவானி ரம்யாவிற்கும் அப்புறம் ரியோ விற்கு ப்ரோமோ ல பார்த்த மாரி வேற யாரு நம்ம அனிதா தான் கால் பண்ணி பேசுனாங்க

முதல ஷிவானி ரம்யாவிற்கு கால் பண்ணி சும்மா ஜாலியா போய் பேசிகிட்டு இருந்தாங்க சரி கஷ்டமா மனா கேள்வி கேப்பாங்கன்னு தான் எதிர் பார்த்தோம் ஆன அது என்னமோ ஜாலியா பேசிட்டு ஷிவானி போன் வச்சிட்டாங்க அதுனால ரம்யா சேவ் அயிட்டங்க

அடுத்து தான் ஆட்டமே வேற யாரு நம்ம அனிதா ரியோ கால் தான் அனிதா பேச ஆரம்பிக்க போது நல்ல ஆரம்பிச்சாங்க ஆன போக போக சும்மா தெறிக்க விட்டாங்க அனிதா ரியோ வை எந்த அளவிற்கு கோவ படுத்த முடியுமோ பண்ணாங்க ஆன ரியோ ரொம்ப பொறுமையா பதில் சொல்லிட்டு இருந்தாரு

அப்புறம் ஒரு வழியா எல்லா கேட்டுட்டு அனிதா கால்யை வச்சிட்டாங்க அதுனால ரியோ காப்பாத்தப்பட்டார் அப்புறம் ஒரு வழியா இந்த கால் டாஸ்க் முடிச்சிருச்சி அப்புறம் அதற்கான ரிசல்ட் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க அதுல நல்லவே சண்டை ஆரம்பம் ஆயிருச்சு பார்ப்போம் என்ன நடக்காதுனு

கதை முடிவுரை :

எப்டியோ சும்மா இருக்கிற ரியோ வை அனிதா சீண்டி விட்டாங்க இனி என நடக்குதுன்னு பார்ப்போம் அப்புறம் காலர் டாஸ்க் ரிசல்ட் சொல்லும் போது அதுல ஆரம்பம் ஆன சண்டை அநேகமா சண்டை இன்னும் அதிக மாகுன்னு தான் தோணுது இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 59

Bigg boss tamil season 4 day 59 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 58 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here