விக்னேஷ் சிவன் நயன்தாரா படத்திலிருந்து விலகிய சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் தமிழ் படத்திலிருந்து சமந்தா விலகியுள்ளார்.

0
35
Samantha Decided To Quit Nayanthara Film
Samantha Decided To Quit Nayanthara Film
- ADS BY ADSTERRA -

Samantha Decided To Quit Nayanthara Film

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரை படத்தில் நயன் தாரா தான் ஹீரோயின் பிறகு தற்போது இருவரும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரை படத்தில் பணியாற்றி கொண்டு இருக்கின்றனர் .

இந்த திரை படமானது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட்.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது குறிப்பிட தக்கது.

ஒரு ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்ற தாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் சமந்தா படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்து விட்டாராம். படத்தின் கதையில் நயன்தாராவை விட முக்கியத்துவம் குறைவாக இருப்பதாலும் மேலும் செகண்ட் ஹீரோயினாக தான் ட்ரீட் பண்ணப்படுவோம் என்று சமந்தா உணர்ந்ததாலும் இப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

தற்போது சமந்தா விலகிய கேரக்டரில் த்ரிஷா அல்லது கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ள பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க :

  1. உழைப்பிற்கு கிடைத்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு
- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here