பிகஃபாஸ் சீசன் 4 நாள் 69 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 69 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
39
Bigg boss tamil season 4 day 69
Bigg boss tamil season 4 day 69

Bigg boss tamil season 4 day 69

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 69 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னக்கி வீகென்ட் எபிசோடு அதுனால கமல் சார் வருவாரு எகிவிக்சன் ல இருக்க பாதி பேத்தை காப்பாத்துவாருனு எலோரும் நெனைச்சுட்டு இருக்கிற வேலையில இந்த வாரம் ரெண்டு எலிமினேஷன் அப்டினு சொல்லிட்டாரு அதுல ஒருத்தர் இன்னைக்கு அதாவது சனிக்கிழமை எலிமினேட் செய்ய படுவார் சொல்லிட்டாரு அப்புறம் அர்ச்ன்னா குரூப்பை சும்மா தெறிக்க விட்டாரு கமல் சார் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

நிஷாவை வறுத்து எடுத்த கமல் சார் :

எப்டியோ இந்த வாரம் நடந்த லக்சுரி பட்ஜெட் டாஸ்க்னால பல திருப்பங்கள் நடந்தது அதில் முக்கியமான திருப்பம் என்றல் அது அன்பு கங்க முதல் முறையாய் நடந்தது அது என்ன னா நிஷாவிற்கும் அர்ச்ன்னா இடையே ஏற்பட்ட சண்டை

அதன் மூலம் பல சண்டை ஏற்பட்டிச்சு சோ அதை கமல் சார் விசாரிச்சு நீங்க வேண்டும் என்றே சொன்ன மாரி இருந்தது .கேம் உங்களுக்கு மட்டும் தான் இதுல ஏன் வீட்ல இருக்கறவங்கள பத்தி பேசுறீங்க அப்டினு பல கேள்விகளை கேட்டாரு கமல் சார்

முதலே இருந்து நான் பண்ணது தப்பு தான் என்று நிஷா ஒத்து கொண்டவிட்டார் இதன் மூலம் அவர் தப்பை உணர்ந்து விட்டதா கூறினார்.

பின்பு மீண்டும் இந்த வாரம் போரிங் ஓட்டிங் நடைப்பெற்று அதில் அதிக ஒட்டு நிஷாவிற்கு கிடைத்தத்து இதன் மூலம் அவர் இன்று சிறையில் அடைக்க ப்பட்டார்

வித்தியாசமா எலிமினேட் செய்யப்பட்ட ரமேஷ் :

இன்னைக்கு ப்ரோமோவில் காமிச்சது போலவே இந்த வாரம் ரெண்டு எலிமினேஷனலில் இன்று எலிமினேஷன் நடைபெற்றது .இன்று ஜித்தன் ரமேஷ் அவர்கள் எலிமினேஷன் செய்யபட்டார்

முதலில் சோம்மை ஸ்டார் ரூம்இல் சென்று இருக்கு மாரு கூறினார் கமல் சார் பின்பு ரமேஷ் அவர்களை கண்பாசன் ரூம்இல் சென்று காத்திருக்க சொன்னார் கமல் சார்

பின்பு சிறிது நேரம் கழித்து ரமேஷ் அவர்களை அந்த ரூம் பின்பக்க கதுவு வழியாக அவர் நேரடியாக கமல் சார் அவர்களை சென்று பார்ப்பதாக அறிவுத்தப்பட்டார் சோம் ஸ்டோர் ரூமில் இருந்து கண்ணை கட்டி கொண்டு நேரடியா கண்பாசன் ரூம் வந்து அவர் வீட்ற்குள் சென்றார்.

இதன் மூலம் எந்த வொரு வழிஅனுப்புதலும் இன்றி அவர் வெளியேற்ற பட்டர் இது சற்று அதிர்ச்சியான நிகழ்வு தான் இதற்கு காரணம் கமல் சார்’முன்பே சொன்னார் ஜோடியா விளையாண்ட ஜோடியா வெளிய போவிங்க அப்பிடின்னு சொன்னார்

பின்பு வெளியே சென்ற ரமேஷ் கமல் சார் பார்த்து பேசி அங்கிருது வெளியேறினார்

கதை முடிவுரை :

எப்டியோ இன்னைக்கு பிக் பாஸ் சீசன் 4 ல ஒரே வாரத்தில முதல் இரண்டு எகிவிக்குசன்ல ஒன்னு இன்னிக்கு நடந்துச்சு அதுல ஒருத்தர் ஜித்தன் ரமேஷ் தான் வெளிய போய்ட்டாரு அதும் வித்தியாசமான முறையில் வெளியே அனுப்ப பட்டார் நாளைக்கு யார் இன்னோரு எலிமினேஷன் தெரில யார் எலிமினேஷன் ஆவணு நீங்க நினைக்குறிங்க இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 69

Bigg boss tamil season 4 day 69 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 68 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here