பிகஃபாஸ் சீசன் 4 நாள் 68 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 68 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
65
Bigg boss tamil season 4 day 68
Bigg boss tamil season 4 day 68

Bigg boss tamil season 4 day 68

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 68 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இணைக்கு எபிசோடுல நேத்து நடந்த அனிதா சண்டை தொடர்ந்து நடந்துட்டு இருந்தது அப்புறம் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்கு கேப்டன் யாருக்குற போட்டி நடைபெற்றது அப்புறம் அதுல நடந்த சுவாரசியமனா சில விஷயம் அப்புறம் ஒரு படத்தோட ப்ரோமோஷன் டாஸ்க் பண்ணாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

அனிதா vs ரியோ அண்ட் அர்ச்சன்னா :

நேற்றைய எபிசோடில் அனிதாவை சிறையில் அடைச்சாங்க அதுக்கு அப்புறம் அனிதா சும்மா இருக்க வே இல்லை போகும் போதே இதை நான் ஏத்துக்கவே மாட்டேன் அது மட்டுமல்லாமல் ரியோ கம்முனு இருக்கமா அனிதா கிட்ட போய் விளக்கம் கொடுக்க போனாரு

ரியோ கம்னு இருக்கமா ஏன் போய் அனிதா கிட்ட பேசிட்டு இருக்கான் அப்டினு உள்ள அர்ச்சனா சோம் லாம் பேசிட்டு இருந்தாங்க அது போலவே அனிதாக்கும் ரியோகும் சண்டை ஆரம்பபம் ஆச்சு

அனிதா ஒரு விசயத்துல கரெக்ட் ஆஹ் இருந்தாங்க அது என்னனா நீங்க நிஷா அக்கா விற்கு பாவர் பண்ணீங்க அப்டினு சொல்லிட்டே இருந்தாங்க ஒரு கட்டத்தில பாலாவும் வந்து சமாதானம் பண்ண ட்ரை பண்ணனாப்ல ஆன முடில

ஒரு கட்டத்துல பொறுமையை இழந்த ரியோ கோவ பட்டெல்லாம் பேசி அங்கிருந்து போய்ட்டாரு அதுக்கு அப்புறம் அர்ச்சனா அங்க வந்து ஒரு சில விளக்கம் கொடுத்த்ட்டுட்டு இருந்தாங்க அப்புறம் ஒரு வழியா இந்த சண்டை இப்பதிக்கு முடிஞ்சு போச்சுனு சொல்லலாம்

ஒரு கதை சொல்ற டாஸ்க் :

எப்டியோ சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்ட் ஆஹ் ஒரு டாஸ்க் வைச்சாங்க அது என்ன டாஸ்க் னா ஒரு வெப் சீரிஸ் ட்ரெய்லர் போட்டு காமிச்சு அதுக்கு அப்புறம் ஆக்ட்டிவிட்டி ரூம் ல ஒரு டாஸ்க் ஒன்னு வச்சங்கா

அது என்ன டாஸ்க்னா மூணு பேரா பிரிச்சு ஒரு கதை சொல்லணும் அது எல்லாரும் இந்த டாஸ்க் நல்லாவே விளையண்டாக ரியோ கேபி சோம் அப்புறம் பாலா ஆரி அனிதா அப்டினு டீம் பிரிச்சு இந்த டாஸ்க் முடிச்சசங்க ஹவுஸ் மெட்ஸ்

கதை முடிவுரை :

எப்டியோ இன்னைக்கு ஷோ ல அடுத்த வார கேப்டன் ஷிப் போட்டி நடந்து அதுல பாலா ரம்யா நல்லா விளையான்டாக முதல பாலா வெற்றி பெற்று அப்புறம் நேர்மையா தப்பை சுற்றி காட்டி ரம்யாவை கேப்டன் ஆக்குனாரு அப்புறம் நடந்த ப்ரோமோஷன் டாஸ்க் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 68

Bigg boss tamil season 4 day 68 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 67 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here