பிகஃபாஸ் சீசன் 4 நாள் 70 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 70 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
33
Bigg boss tamil season 4 day 70
Bigg boss tamil season 4 day 70

Bigg boss tamil season 4 day 70

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 70 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னிக்கு எபிசோடு ஆரம்பிக்கும் போதே கமல் சார் பயங்கரமா ஆரம்பிச்சாரு ஏன்னா நேத்து ரமேஷ் எலிமினேஷன் செய்ய பட்டார் சோ இன்னிக்கு ஒரு எலிமினேஷன் இருக்கு அதனால அன்பு காங் இன்னிக்கும் நல்ல வசமா மாட்டன்ங்க குறிப்பா அர்ச்ன்னா அண்ட் ரியோ மற்றும் கேபி தான் இந்த எபிசோடுல நல்லா வறுத்தெடுத்தாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்..

ஆரியுடம் சண்டை போட்ட கேபி :

கமல் சார் ஆரம்புதலே பாலா டீம் மற்றும் அர்ச்ன்னா டீம் அப்டினு குரூப் ஆஹ் உக்கார சொன்னாரு அப்பயே தெரிந்து விட்டது இவர் டாஸ்க் பத்தி தான் பேச போறாரு அதே மாரி உங்க குரூப் ல இருந்துட்டு யாராவது உங்களுக்கு எதிரா விளையாண்ட மாரி தோணுச்சானு கேட்டாரு

உடேன பாலா ரியோ மற்றும் நிஷா வை சில காரணம் சொல்லி இவங்க ரெண்டு அப்டி விளையாண்ட மாரி இருக்குனு சொன்னாரு அப்புறம் ஆரியும் அர்ச்ன்னா வை சொன்னாரு அப்புறம் உடேன கமல் சார் ரியோ வை கட்டம் கட்டுனாரு

ரியோ வெளில கார்டன் ஏரியால கேபிட்ட ஹார்ட் விஷயம் பத்தி அவரோட டீம்க்கு எதிரே பேசுனாரே அதை பத்தி கேட்டாரு .குறும் படம் வருனு எதிர்பார்த்தோம் ஆன குறும் படம் வரல .கடைசில ரியோ எதோ சொல்லி சமாளிச்சாறு

அப்புறம் ஆரி கமல் சார் கிட்ட இதை தான் சார் ரியோ பத்தி சொன்னான் கேபி ட்ட ரியோ அப்டி சொல்லிருக்க கூடாது சொல்லிகிட்டு இருந்தார்

எப்டியோ இந்த வாக்கு வாதம் முடிஞ்ச பிறகு கேபி ஆரி பிடிச்சி வேணும்னே சண்டை போட்டார் ஏன் என்னை அப்பிடி சொல்றிங்க .ஆரி நான் உங்க கிட்ட பதில் சொல்லாம கமல் சார் ட்ட சொன்னே சொல்ல அனாலும் கேபி விடல சண்டை போட்டு இருந்தார்

மேலும் ரியோவும் கூட சேர்ந்து ஆரிக்ட்டா சண்டை போட்டு தான் இருந்தார் அப்புறம் பாலா உள்ள வந்து சமாதானம் பண்ணும் போது எதோ சொல்லிட்டு இந்த சண்டையை அப்பதிக்கு முடுச்சி வச்ச மாரி இருந்தது

சோகத்துடன் வெளியேறிய நிஷா :

நேத்து ரமேஷ் அவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியேறினார் இன்று யார் வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லாத்துகிட்டயும் இருந்தது இன்னிக்கு கடைசியா நிஷா ஷிவானி கேபி சோம் இவங்க நான்கு பேதையும் தனியா உக்கார சொன்னாரு

கடைசியா நிஷா ஷிவானி இவங்க ரெண்டு பேத்துல யார் இருக்கன்னு கேட்டாங்க பாதி பேரு நிஷாவை சொன்னாங்க மிதி பாதிபேர் ஷிவானியே சொன்னாங்க அப்புறம் கடைசியா கமல் ஏவ்க்ட் கார்டு காமித்தார்

அந்த கார்டுல் மக்கள் எதிர்பார்த்தது போல நிஷா பெயர் தான் வந்தது .பின்பு அனைவரிடமும் பிரியா விடை பெற்று அங்கிருந்து நிஷா வெளியேறினார்

கதை முடிவுரை :

எப்டியோ கடைசிலே அர்ச்சனா குரூப்ஸ் ல இருந்து ரெண்டு பேரு ஒரே வீக்ல எலிமினேட் ஆயிட்டாங்க அதனால அவங்க சற்று அதிர்ச்சில தான் இருப்பாங்க இருந்தாலும்

இன்னும் சிலர் பின்னாடியே தான் விளையாடுறாங்க அவங்கலாம் இன்னும் நல்ல விளையாடனும் குறிப்பா ஷிவானி கேபி சோம் ஆஜித் இவங்கல்லாம் தான் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 70

Bigg boss tamil season 4 day 70 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 69 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here