பிகஃபாஸ் சீசன் 4 நாள் 71 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 71 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
56
Bigg boss tamil season 4 day 71
Bigg boss tamil season 4 day 71

Bigg boss tamil season 4 day 71

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 71 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இணைக்கு ஒரே வீக்ல நிஷா ,ரமேஷ் வெளியேறிய சோகத்தில் அன்பு குரூப் மற்றும் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட் யார்லாம் அனிதாவிற்கும் ரியோவிற்கும் நடந்த சண்டை அப்புறம் லாஸ்ட் ஆஹ் ஹம்மாம் டாஸ்க் அப்புறம் பிக் பாஸ் கூப்பிட்டு விசாரித்த விதம் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்ல யார் யார் ?

இந்த வாரம் முழுக்க கன்டென்ட் கிடைக்கணும்னா அதுக்கு ஆரம்ப புள்ளியே இந்த நாமினேஷன் ப்ரோஸ்ஸ் தான் சரி 70 நாள் ஆச்சே என்ன ட இன்னும் ஓபன் நாமினேஷன் வைக்கலனு எதிர் பார்த்துட்டு இருக்கும் போது பிக் பாஸ் கரெக்ட் ஆஹ் வச்சாரு ஹவுஸ் மெட்ஸ்க்கு வச்சாரு செக்

ஆமா இந்த வாரம் இந்த சீசன் ஓட முதல் ஓபன் நாமினேஷன் சோ எல்லாரும் வந்து நாமினேட் பண்ணாங்க ஆனா இதுல ரியோ மட்டும் புதுசா நாமினேட் பன்னாப்டி முதல் ரெண்டு பேத்த நாமினேட் பண்ண சொன்ன மூணு பேத்தை பத்தி பேசி ரெண்டு பேத்தை நாமினேட் பண்ணப்படி

இதிலயே தெரிஞ்சு போச்சு இந்த வாரம் அனிதாவிற்கும் ரியோவிற்கும் சண்டை தொடர்ந்து நடக்க போகுதுன்னு அப்புறம் எல்லாரும் இந்த வாட்டி புது புது காரணம் சொல்லி நாமினேட் பண்ணாங்க அதுல யாரு யாருன்னு பார்த்த வழக்கம் போல தான்

யாரெல்லாம் இந்த வாரம் நாமினேஷன் செய்ய பட்டுருக்காங்கன்னு பார்த்த முதல அனிதா ரியோ ஆஜித் ஷிவானி அர்ச்ன்னா சோம் மற்றும் ஆரி இவர்கள் தான் இந்த வாரம் எலிமினேஷன்க்கு நாமினேட் செய்ய பட்டவர்கள்

கதை முடிவுரை :

எப்டியோ இந்த வாரம் ரம்யா கேப்டன்ல இதுவரைக்கும் பெரிய சண்டை வரல மேலும் குறிப்பா ரியோவிற்கும் அனிதாவிற்கும் இடையே தான் சண்டை வந்துட்டு இருக்கு அப்புறம் கோப படாம முழுசா ஆளே மாரி போன பாலா இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 71

Bigg boss tamil season 4 day 71 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 69 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here