பிகஃபாஸ் சீசன் 4 நாள் 78 கதை சுருக்கம்

Bigg boss tamil season 4 day 78 | பிகஃபாஸ் சீசன் 4 இல் 78 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
Bigg boss tamil season 4 day 78
Bigg boss tamil season 4 day 78

Bigg boss tamil season 4 day 78

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 78 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இணைக்கு எபிசோடு ஹைலைட் னா அது அனிதா தான் சும்மா அப்டியே ஆரிக்கு எதிரா நெருப்பை கொதிச்சாங்க விட்டா ஆரிய பார்வையிலே அடிச்ச மாரி செம்மய கோவ பட்டுட்டாங்க அப்புறம் ஷிவானி தேவை இல்லாம பாலா கிட்ட கோவ பட்டாங்க அப்புறம் இந்த வாரம் எலிமினேஷன்க்கு நாமினேட் செய்ய பட்டவர்கள் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

இந்த வராத்திக்கான எலிமினேஷன் ப்ரோஸ்ஸ் :

வாரம் வாரம் நடை பெறுவது போல இந்த வாரமும் எலிமினேஷன் ப்ரோஸ்ஸ் நடைபெற்றது அப்புறம் அதில் இந்த வாரம் வெளியே சென்ற அர்ச்ன்னா பாலாவை கேப்டன் ஆக்கியதால் அவர் இந்த வாரம் நாமினேட் செய்ய பட மாட்டார்

பின்பு ஒவ் ஒருத்தராக சென்று நாமினேட் செய்தனர் இதில் கண்டிப்பா வழக்கம் போல் ஆரி இருந்தார் பின்பு ஆஜித் அனிதா கேபி ஷிவானி ஆகியோர் இந்த வாரம் எலிமினேஷன்க்கு நாமினேட் செய்ய பட்டார்கள்

அனிதா vs ஆரி அண்ட் பாலா vs ஷிவானி :

இந்த வாரம் எலிமினேஷன்க்கு நாமினேட் செய்யும் போத பயங்கரமான சண்டை நடத்துச்சு அது என்னனா ஆரி நாமினேட் செய்யும் போது அனிதாவின் கணவரை எக்சாம்ப்லே என்று கூறி கொண்டிருந்தார்

இதனால் பயங்கரமான கோவமான அனிதா ஆரியை கடுமையா கண்டித்தார் ஒரு கட்டத்தில் பொறுமையே இழந்த அனிதா ஆரியை பல்லை கடித்து கொண்டு கடுமையாக சாடினார் பின்பு நான் தவற ஏதும் சொல்ல வில்லை அப்டி தெரிந்துருத்தல் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேமரா முன்பு தெரிவித்தார்

பின்பு ஷிவானிக்கும் பாலா விற்கும் தேவை இல்லாத சண்டை வேண்டுமென்றே பாலாவிடம் சண்டை போடுவது போன்று இருந்தது பின்பு சமாதான படுத்திய பாலா தொடர்ந்து இதுக்கு மேல் இப்டி நடக்காது என்று தெரிவித்தார்

கதை முடிவுரை :

எப்டியோ இன்னிக்கு ஆரிகிட்ட சிறிய சண்டை இல்லை கொஞ்சம் பெரிய சண்டையே போட்டாங்க அப்புறம் ஷிவானி தேவை இல்லாம பாலா கிட்ட வேணும்னே சண்டை போடற மாரி தெரியது அப்புறம் ஆரி பாலா வை மட்டுமே போட்டியாளரா பார்க்கற மாரி தெரியது.

Watch Online Bigg boss tamil season 4 day 78

Bigg boss tamil season 4 day 78 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 77 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here