பிக் பாஸ் சீசன் 4 | 22-Dec | Day 79 | ப்ரோமோ

0
47
Bigg Boss 4 Tamil Day 79
Bigg Boss 4 Tamil Day 79

Bigg Boss 4 Tamil Day 79

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 79 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 79 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் மாரி தான் தெரியுது அதுல ரெண்டு டீம் ஆஹ் பிரியுறாங்க போல அதுல பாலா ஆரி ஆஜித் ஒரு டீம் போல இதுல ரொம்ப ஹயிட் னால நின்ன எடத்துல இருந்தே புடிச்சா நாங்க எங்க போறதுன்னு ஆரிக்கிட்ட ரியோ கேட்டு இருக்காரு

Bigg Boss 4 Tamil Day 79 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் பாலா சோம் விளையாடும் போது நீ தள்ளி விடாத பாலா சொல்ல நீ ஏன் லைன் ல வந்து விளையாடுற ன்னும் பாலா சொல்ல நீ என்னை தள்ளி விடலயா ன்னு சோம் கேக்க அதுக்கு அப்புறம் பாலா வும் ஆரியும் ஒரு உக்தி போல்லோவ் பண்ணலாம் ன்னு பேசிட்டு இருக்காங்க

Bigg Boss 4 Tamil Day 79 Promo 3:

இந்த முன்றாவது ப்ரோமோவில் கேம் திரும்ப ஸ்டார்ட் ஆகுது அதுல ஆரிக்கு சோம்க்கும் இடையே சண்டை நடக்கற மாரி தெரியுது இதுல சோம் கிட்ட தொடம விளையாடு சொல்ல நான் தொடலையே சொல்ல அப்டியே இனிமே நானும் ஆடுறன் அப்டியேன்னு சொல்லிட்டு இருகாங்க ஆரி

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 75 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 76 கதை சுருக்கம்