மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி பொங்கல் விருந்தாக வெளியான படம் மாஸ்டர் .இத்திரைபடம் தற்போது திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

0
166
Master Box Office Collection
Master Box Office Collection

Master Box Office Collection

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் தான் மாஸ்டர் . இப்படத்தில் விஜய் சேதுபதி , மாளவிகா மோகன் நாசர் அர்ஜுன் தாஸ் மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடத்திருந்தனர் .மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துருந்தார் .இப்படத்தை லலித்குமார் மற்றும் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தனர் .

இப்படம் கடந்த ஏப்ரல் 14 அன்று வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாளின் ஒளியைக் காண கிட்டத்தட்ட 10 மாதங்கள் காத்திருந்த பின்னர் தற்போது இந்த படம் பொங்கல் விருந்தாங்க ஒரு நாள் முன்னதாக ஜனவரி 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் மொத்த வசூல் :

AREAGROSS
Tamil Nadu₹140 crore (+)
AP/TG₹29 crore (+)
Karnataka₹17 crore (+)
Kerala₹13 crore (+)
Rest of India₹7 crore (+)
Overseas₹42 crore (+)
Total₹248  crore (Approx)

மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 6 :

AREAGROSS
Tamil Nadu₹92 crore (+)
AP/TG₹22 crore (+)
Karnataka₹15.5 crore (+)
Kerala₹9.5 crore (+)
Rest of India₹6 crore (+)
Overseas₹38 crore (+)
Total₹183  crore (Approx)

(50% பார்வையாளர் மட்டுமே)

மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5 :

AREAGROSS
Tamil Nadu₹84 crore (+)
AP/TG₹20 crore (+)
Karnataka₹13.5 crore (+)
Kerala₹8.7 crore (+)
Rest of India₹4.5 crore (+)
Overseas₹34 crore (+)
Total₹164.85  crore (Approx)

(50% பார்வையாளர் மட்டுமே)

மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2 :

AREAGROSS
Tamil Nadu₹16 crore (+)
AP/TG₹3 crore
Karnataka₹2.8 crore
Kerala₹1.6 crore (+)
Rest of India₹1.5 crore (+)
Overseas₹8.4 crore (+)
Total₹33.3 crore (Approx)

(50% பார்வையாளர் மட்டுமே)

மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 :

AREAGROSS
Tamil Nadu₹26 crore (+)
AP/TG₹10.4 crore
Karnataka₹5 crore
Kerala₹2.17 crore (+)
Rest of India₹1 crore (+)
Overseas₹10.14 crore (+)
Total₹54.71 crore (Approx)

(50% பார்வையாளர் மட்டுமே)

குறிப்பு : இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here