தைரியமான மற்றும் அழகான & மன உறுதி மிக்க

0
110
Anitha Sampath Latest Tweet
Anitha Sampath Latest Tweet

Anitha Sampath Latest Tweet

பிக் பாஸ் சீசன் 4 ஆனது வித்தியாசமாக இருந்தது என்றே கூற வேண்டும் ஏன்என்றால் சீசன் ஆரம்பித்தலே 30 நாட்களிலே தெரிந்து விட்டது ஆரி அர்ஜுனன் தான் இந்த வருடம் டைட்டில் வின்னர் என்று ஏன்என்றால் அவரின் கேம் அனைவர்க்கும் பிடித்து விட்டது.

அவருக்கு அடுத்த படியா பாலா நேர் மாற அதிக ரசிகர் களை பெற்று இரண்டாம் இடம் பிடித்து விட்டார் .இவர்களை தவிர அதிக ரசிகர்களை பெற்றுள்ளவர்கள் அனிதா சம்பத் மற்றும் சனம் ஷெட்டி அவர்கள் ஏன்என்றால் ஆரி உடன் இவர்கள் ஆரம்பம் முதலே நெருக்கமா இருந்தனர்

இதனால் இவர்கள் மூவர் கூட்டணிக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தது அது தற்போது ஷோ முடிந்து வெளியே வந்த பிறகும் தொடர்கிறது .தற்போது அனிதா தைரியமான மற்றும் அழகான & மன உறுதி மிக்க விருதுகளுடன் சனம் ஷீட்டி உடன் எடுத்து கொண்ட புகை படத்தை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார்

மேலும் படிக்க :

  1. சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் அனுசுயா பரத்வாஜ்
  2. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here