ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

சிம்பு நாயகனாக நடித்த திரைப்படம் தான் ஈஸ்வரன்.இப்படத்தை சசுசீந்திரன் அவர்கள் இயக்கியிருந்ததார்.பொங்கல் விருந்தாக ஜனவரி 14 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

0
344
Eeswaran Box Office Collection
Eeswaran Box Office Collection

Eswaran Box Office Collection

கிராமத்து கதைக்களத்தை கொண்டு சிம்பு நாயகனாக நடித்த திரைப்படம் தான் ஈஸ்வரன்.இப்படத்தை சசுசீந்திரன் அவர்கள் இயக்கியிருந்ததார். மேலும் இப்படத்தின் நாயகி நிதி அகர்வால் மற்றும் பாரதிராஜா , நந்திதா ஸ்வேதா, சரவணன், ஹரிஷ் உத்தமான், மனோஜ் பாரதிராஜா, காளி வெங்கட், பாலா சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்

ஈஸ்வரன் திரை படமானது ஜனவரி 14 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

ஈஸ்வரன் பட்ஜெட் : 13.50 கோடி

ஈஸ்வரன் பிஸ்னஸ் :

RightsAMOUNT
Tamil Nadu Theatrical Rights₹7.50 crore
Audio Rights₹1.10 crore
Overseas Rights₹1.60 crore
Kerala Rights₹11 Lakhs
Karnataka Rights₹22 Lakhs
Hindi Rights₹4.25 crore
Telugu RightsNot Sold
Satellite and Digital RightsNot Sold
Total₹14.78  crore

ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் மொத்த வசூல் :

AREAGROSS
Tamil Nadu₹7.95 crore (+)
AP/TG
Karnataka₹0.65 crore
Kerala₹0.35 crore
Rest of India
Overseas
Total₹8.95  crore (Approx)

(50% பார்வையாளர் மட்டுமே)

ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ்வசூல் நாள் 4 :

AREAGROSS
Tamil Nadu₹7.85 crore (+)
AP/TG
Karnataka₹0.65 crore
Kerala₹0.35 crore
Rest of India
Overseas
Total₹8.85  crore (Approx)

(50% பார்வையாளர் மட்டுமே)

ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 :

AREAGROSS
Tamil Nadu₹2.45 crore (+)
AP/TG
Karnataka₹0.45 crore
Kerala
Rest of India
Overseas
Total₹2.9 crore (Approx)

(50% பார்வையாளர் மட்டுமே)

குறிப்பு : இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.இந்த புள்ளிவிவரங்கள் தோராயமனாதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here