சக்ரா பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0
76
Chakra Box Office Collection
Chakra Box Office Collection

Chakra Box Office Collection

எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாடிபில் வெளியான திரைப்படம் இந்திய தமிழ் மொழி அதிரடி திரில்லர் படம் சக்ரா.

மேலும் இப்படத்தில் சிரத்தா சிறீநாத், ரெஜினா கஸ்ஸாண்ட்ரா, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே & மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சக்ரா பாக்ஸ் ஆபிஸ் மொத்த வசூல்:

AREA GROSS
Tamil Nadu ₹8.5 crore (+)
AP/TG ₹6.25 crore (+)
Karnataka ₹0.65 crore (+)
Kerala ₹0.35 crore (+)
Rest of India ₹0.70 crore (+)
Overseas ₹0.5 crore (+)
Total ₹16.95 crore (Approx)

சக்ரா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3 :

AREA GROSS
Tamil Nadu ₹5.80 crore (+)
AP/TG ₹4.25 crore
Karnataka ₹0.45 crore
Kerala ₹0.35 crore
Rest of India ₹0.40 crore
Overseas
Total ₹11.25 crore (Approx)

சக்ரா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 :

AREA GROSS
Tamil Nadu ₹1.82 crore (+)
AP/TG ₹2 crore
Karnataka
Kerala
Rest of India
Overseas
Total ₹3.82 crore (Approx)

முழு விவரம் விரைவில் அப்டேட் செய்யப்படும்

குறிப்பு : (chakra box office collection)இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.இந்த புள்ளிவிவரங்கள் தோராயமனாதாகும்.

சக்ரா வெளியான தேதி :

பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் இத்திரை படம் 19 பிப்ரவரி 2021 இல் திரைக்கு வந்தது

சக்ரா தியேட்டர் எண்ணிக்கை :

சக்ரா திரைப்படமானது உலகம் முழுவதும் சுமார் 1500 திரைக்கு அதிகமா வெளியிடப்பட்டுள்ளது இது அவரின் திரை துறை வரலாற்றில் ஒரு சாதனை

சக்ரா டிக்கெட் புக்கிங் :

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  2. ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  3. பாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here