நெஞ்சம் மறப்பதில்லை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0
126
Nenjam Marappathillai Box Office Collection
Nenjam Marappathillai Box Office Collection

Nenjam Marappathillai Box Office Collection

செல்வரகவன் எழுதி இயக்கிய திகில் திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவரும் எஸ். ஜே. சூர்யா ஹீரோ வாக நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா முக்கிய கதா பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ், சவுத்சைடு ஸ்டுடியோஸ் மற்றும் ஜி.எல்.ஓ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துருக்கின்றனர்.யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நெஞ்சம் மறப்பதில்லை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3 :

AREAGROSS
Tamil Nadu₹4.05 crore (+)
AP/TG
Karnataka₹0.30 crore
Kerala₹0.25 crore
Rest of India₹0.5 crore
Overseas
Total₹4.65 crore (Approx)

நெஞ்சம் மறப்பதில்லை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 :

AREAGROSS
Tamil Nadu₹1.45 crore (+)
AP/TG
Karnataka
Kerala
Rest of India
Overseas
Total₹1.45 crore (Approx)

முழு விவரம் விரைவில் அப்டேட் செய்யப்படும்

குறிப்பு : (Nenjam Marappathillai Box Office Collection)இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.இந்த புள்ளிவிவரங்கள் தோராயமனாதாகும்.

நெஞ்சம் மறப்பதில்லை வெளியான தேதி :

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர் பார்ப்புகளுக்கு இடையே வெளியான திரைப்படம் 5 March 2021 இல் திரைக்கு வந்தது

நெஞ்சம் மறப்பதில்லை தியேட்டர் எண்ணிக்கை :

விரைவில் அப்டேட் செய்யப்படும்

நெஞ்சம் மறப்பதில்லை டிக்கெட் புக்கிங் :

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  2. ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  3. பாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here