தி ப்ரிஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0
88
The Priest Box Office Collection
The Priest Box Office Collection

The Priest Box Office Collection

அறிமுக ஜோஃபின் டி. சாக்கோ இயக்குனர் இயக்கிய மலையாள மொழி திகில் மர்ம படம் தி ப்ரிஸ்ட். இதில் மம்முட்டி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் முன்னனி கதா பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் அன்டோ ஜோசப் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அசல் ஸ்கோர் மற்றும் ஒலிப்பதிவு மற்றும் ராகுல் ராஜ் இசையமைத்துளார்.

தி ப்ரிஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2 :

AREAGROSS
Kerala₹1.5 crore
UAE/GCC₹2 crore
Total₹3.5 crore (Approx)

தி ப்ரிஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 :

AREAGROSS
Kerala₹2.5 crore
UAE/GCC₹1.5 crore
Total₹4 crore (Approx)

முழு விவரம் விரைவில் அப்டேட் செய்யப்படும்

குறிப்பு : (The Priest Box Office Collection)இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.இந்த புள்ளிவிவரங்கள் தோராயமனாதாகும்.

தி ப்ரிஸ்ட் வெளியான தேதி :

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மிகுந்த எதிர் பார்ப்புகளுக்கு இடையே வெளியான மலையாள திரைப்படம் மானது 11 March 2021 இல் திரைக்கு வந்தது

தி ப்ரிஸ்ட் தியேட்டர் எண்ணிக்கை :

தி ப்ரிஸ்ட் முதல் நாளில் 1170க்கும் அதிகமாக திரையில் வெளியிடப்பட்டுள்ளது

தி ப்ரிஸ்ட் டிக்கெட் புக்கிங் :

மேலும் படிக்க :

  1. ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  2. பாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here