Contents
show
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா,நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இத்திரைபடத்தில் வினய் ராய், சூரி, ராஜ்கிரண், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சிபி புவனா சந்திரன், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துக்கிறது.இந்த திரைப்படம் மார்ச் மாதம் 10 தேதி திரைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது.
இந்த விடீயோவையும் பாருங்க : டிக்கிலோனா டிரெய்லர்
Follow Us at Google News :
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.