Godzilla Vs Kong Tamil Trailer
லெஜெண்டரி இரண்டு மான்ஸ்டர்களில் கடைசி வரை இருக்கப்போவது யார் “காட்ஜில்லா வெர்சஸ் காங்” பெரிதும் எதிர் பார்க்கப்படும் படங்களில் ஒன்று
இந்த படத்தை வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர் .மேலும் இப்படத்தை ஆடம் விங்கார்ட் இயக்கியுள்ளார்
இந்த விடீயோவையும் பாருங்க : டிக்கிலோனா டிரெய்லர்