மெர்சல் பிரோடுசேர் ரின் குட்டி சர்ப்ரைஸ்

0
50

Vijay Kutti Surprise Video | Mersal producer Hema Rukmani released 'kutti surprise' for Thalapthy Vijay and his fans | நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு வரும் ஜூன்

Vijay Kutti Surprise Video

நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு வரும் ஜூன் 22ம் தேதி அதாவது நாளை பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் பலவிதமான பிறந்தநாள் காமன் டிபி மற்றும் ஸ்பெஷல் பிறந்தநாள் போஸ்ட்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ கலை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த வண்ணம் இருந்தனர்.

இதையும் பாருங்க : 21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி !!

தற்போது தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பாளரலான தேனடால் பிலிம்ஸ்
இன் நிறுவனர் ஹேமா ருக்குமணி அவரகள் தளபதி பிறந்தநாளை யொட்டி ஒரு குட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் .

அது என்னவென்றால் தளபதி விஜய் அவ்ரகளுக்கு பிறந்தநாள் ட்ரிபூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை நீங்களே பாருங்கள்.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here