Kalathil Santhippom Box Office Collection
இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் இரண்டு கதாநாயகர்களாக ஜீவா மற்றும் அருள்நிதி மற்றும் கதாநாயகிகளாக மஞ்சுமா மோகன் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் களத்தில் சந்திப்போம்.
இத்திரைப்படத்தினை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார், இது இவருக்கு 90வது திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .மேலும் இப்படத்தில் ராதா ரவி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
கொரோனாவிற்கு பிறகு 100% இருக்கைகளுடன் வெளியான முதல் திரைப்படம் களத்தில் சந்திப்போம் ஆகும்
களத்தில் சந்திப்போம் வெளியீட்டு தேதி :
களத்தில் சந்திப்போம் திரை படமானது பிப்ரவரி 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
களத்தில் சந்திப்போம் பாக்ஸ் ஆபிஸ் மொத்த வசூல் :
AREA | GROSS |
---|---|
Tamil Nadu | ₹2.25 crore (+) |
AP/TG | – |
Karnataka | ₹0.08 crore |
Kerala | ₹0.05 crore |
Rest of India | – |
Overseas | ₹0.75 crore |
Total | ₹3.13 crore (+) (Approx) |
குறிப்பு : இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.இந்த புள்ளிவிவரங்கள் தோராயமனாதாகும்.