கபடதாரி பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0
167
Kabadadaari Box Office Collection
Kabadadaari Box Office Collection
- ADS BY ADSTERRA -

Kabadadaari Box Office Collection

மாஸ்டர் கொடுத்த தைரியத்தால் அடுத்த இரண்டு படம் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஒன்று கபடதாரி மற்றொன்று களத்தில் சந்திப்போம்.

ஆனால் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி அனைத்து திரைஅரங்குகளிலும் நன்றாக ஓடி கொண்டிருந்ததால் இந்த இரண்டு படங்களில் ஒன்று தான் வெளியாகும் என்ற நிலை உருவானது.

பின்பு இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களின் ஒற்றுமையால் ஒரு படம் ஜனவரி 28 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 5 ஒரு படம் வெளியாகும் என்று தகவல் வெளியானது.

அதன் அடிப்படையில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஹீரோவாக சிபிராஜ் ஹெரோயினாக நந்திதா நடித்து வெளிவந்த திரைப்படம் கபடதாரி.

இந்த படத்தை கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார்.

கபடதாரி திரை எண்ணிக்கை

TERRITORYNO.OF SCREENS
சென்னை சிட்டி17
செங்கல்பட்டு40
சவுத் & நார்த் ஆர்காட்35
கோயம்புத்தூர்31
மதுரை30
திருச்சி22
சேலம்30
திருநெல்வேலி15
மொத்தம் தமிழ்நாடு220
கர்நாடகா51
மொத்தம் சவுத் இந்தியா271

கபடதாரி பாக்ஸ் ஆபிஸ் வசூல் :

விரைவில்

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  2. ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here