Kelaamal Tharukiren Short Film

மேலும் பல தமிழ் குறும்படத்தை பார்க்க : Click Here

கேளாமல் தருகிறேன் ஒரு தமிழ் குறும்படம்.தருண் குமார், ப்ரீதா இம்மானுவேல் கிரேஸ், தேவா சுதர்சன், புவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த குறும்படத்தை தீபக் ராஜ் எஸ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை சினிமா காலண்டர் என்ற யூடூபில் வெளியாகியிருக்கிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : ஆண்ட்ரியாவின் லாக்டவுன் குறும்படம்