- ADS BY ADSTERRA -

Mazhaiyum Iravum Short Film

மழையும் இரவும் ஒரு விருது வென்ற தமிழ் குறும்படம்.சாண்டி சந்தோஷ், மோனிகா ஜேம்ஸ், பிரபு வர்மன், நம்பி, தனலட்சுமி, பாக்யலட்சமி, ஜாஸ்லின், நிர்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அன்பிலா மதி என்பவர் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தை அற்புதமான மச்சி என்ற யூடூபில் வெளியாகியிருக்கிறது.

இந்த விடீயோவையும் பாருங்க : ஆண்ட்ரியாவின் லாக்டவுன் குறும்படம்
- ADS BY ADSTERRA -