நான் எங்கே இருக்கேனு தெரியுமா ?

0
57

Yashika Anand Image

Yashika Anand Image

யாஷிகா ஆனந்த் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். அவர் ஆகஸ்ட் 4, 1999 அன்று புதுதில்லியில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.

இருட்டு அராயில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற யாஷிகா ஆனந்த் அதன் பின் ரசிகர்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்றே கூற வேண்டும்.

இதையும் பாருங்க : “Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..!” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்

பிக் பாஸில் இருந்து வெளிவந்த பிறகு யாஷிகா ஆனந்த் ஜாம்பி என்றதிரைப்படத்தில் நடித்திருந்தார் . இப்படத்தின் மூலம் தன் திறமையை நிரூபிக்க நினைத்த யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு இப்படமும் நல்லதொரு வாய்ப்பை கொடுத்தது.

அடிக்கடி கவர்ச்சி போட்டோ வாக வெளியிடும் . தற்போது நான் அமெரிக்காவின் டல்லாஸ் , டெக்சாஸ் இல் இருக்கிறேன் என்று ஒரு புகை படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் தலைவி வந்துட்டா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : கறுப்பு உடையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிடு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here