நடிகை கஸ்தூரிக்கு பிடித்த புகைப்படம் ? எது தெரியுமா ?

0
68
Actress Kasthuri Shankar | Tamil Movie News | Hi5Fox
Image Source : Kasthuri Shankar Instagram

Actress Kasthuri Shankar

Actress Kasthuri Shankar

1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்தூரி, திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகின்றார்.

நடிகை கஸ்தூரி, தன் மனதில் தோன்றும், அரசியல் கருத்துக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை வெளிப்படையாக கூறி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவருகிறார்.

இதையும் பாருங்க : தளபதி 65 ? துப்பாக்கி 2 வா ?

இதற்கு நெட்டிசன்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தாலும், அவரை அசிங்கமாக திட்டி வசை பாடினாலும், மனம் தளராத கஸ்தூரி, தொடர்ந்து பல அரசியல் நகர்வுகளையும், சினிமா குறித்தான தனது கருத்துக்களையும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஏழு வருடங்களுக்கு முன்பு எடுத்த தனக்கு மிகவும் பிடித்த புகை படம் என்று “ஒரு தாய் தனது குழந்தையை மார்போடு கட்டி அனைத்து உறங்க வைக்கும்” ஒரு தாய்மையை குறிக்கும் புகைப்படத்தை பதிவேற்றி அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here