Mandela Teaser

மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கும் திரைப்படம் மண்டேலா . இத்திரைபடத்தில் சங்கிலி முருகன், ஜி.எம். சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ண ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

YNOT ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் & விஷ்பெர்ரி பிலிம்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் இப்படத்தை தயாரித்துக்கிறது.இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது.

மண்டேலா டீசர் வெளியாகி அனைவரிடத்திலும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விடீயோவையும் பாருங்க : டிக்கிலோனா டிரெய்லர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here