முன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் !!

0
144

Meera Mithun Trial Room photo

Meera Mithun Trial Room photo

Meera Mithun Trial Room photo | Tamil Movie News
Image Source : tamil.news18

மீரா மிதுன் ஒரு இந்திய மாடலும் திரைப்பட நடிகையும் ஆவார், இவர் தமிழ் மொழி படங்களில் தோன்றியுள்ளார். அச்சு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, இந்திய அழகுப் போட்டிகளில் பங்கேற்ற பிறகு மீரா புகழ் பெற்றார்.

பின்னர் அவர் தன்னை ஒரு நடிகையாக அறிமுகம் செய்தார், 8 தொட்டக்கல் (2017) திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகமானார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ்  நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது.

அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : படுக்கையில் படுத்து கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை !!!!

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார்.

கவர்ச்சி காட்டுகிறேன் என்ற பெயரில் ஒரே அடியாக எல்லை தாண்டி வரும் மீரா மிதுன், துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் தங்களது உடையை போட்டு பார்க்க பயன்படுத்தும் ட்ரையல் ரூமில் பார்த்த மோசமான காரியம் நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

செம்ம ட்ராஸ்பிரன்டாக இருக்கும் கறுப்பு உடையில் எடுத்த படுகவர்ச்சியான செல்ஃபியை வெளியிட்டுள்ளார்.தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

Shopping is my cardio 💯 Missing bigtym 🥺

A post shared by Meera Mitun (@meeramitun) on

மீரா மிதுனின் இந்த மோசமான போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? என்று சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர்.அதனை நீங்களே பாருங்கள்  !!

மேலும் படிக்க : மீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here