முக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் !!

தல அஜித்தின் அன்பான வேண்டுகோள் !!

1
264

Thala Ajith birthday celebration

Thala Ajith birthday celebration

மே 1 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடும் தல திரு.அஜித் 49வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.தமிழகத்தில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலகளிழும் தல திரு.அஜித் தனக்கென ஒரு பெரும் ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே !

இதனால் அவரது பிறந்தநாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாட பல நடவடிக்கைகளைத் திட்டமிட்டுருந்தனர்.

உலகமே இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக மக்கள் பல்வேறு வேதனைகளை அனுபவித்து வருகின்றனர் .

Thala Ajith birthday celebration | Tamil Movie News | Hi5Fox
Thala Ajith birthday celebration | Tamil Movie News | Hi5Fox

தற்போது உள்ள சூழலில் தனது பிறந்தநாளைக் கொண்டாடக்கூடாது என்ற முடிவை தெரிவிக்குமாறு அஜித் தனது செய்தித் தொடர்பாளரை தனிப்பட்ட முறையில் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது முதலில் அவரது ரசிகர் மன்றங்களால் திட்டமிடப்பட்டது. திரு.அஜித்தின் ரசிகர் மன்றங்கள் மற்றும் 15 கும் மேற்பட்ட திரைதுறையினர் ஒன்றிணைந்து பல்வேறு சுவரொட்டியை வெளியிடு திட்டமிட்டுருந்தனர்.

அதில் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆதவ் கன்னடசன் ஆகியோரை ஒரு போஸ்டரை வெளியிடுமாறு கோரியு இருதன.

எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று சக பிரபலங்களை அவர் கேட்டுக்கொண்டார், என்ற செய்தி தற்போது வெளி வந்தது .

எந்த சுவரொட்டியையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டு திரு.அஜித்தின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்துள்ளது என்பதையும் தனது ரசிகர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறித்துள்ளார், என்பதையும் தெரியப்படுத்த சாந்தனு ட்விட்டரில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார் நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆதவ் கன்னடசன் அவர்கள்.


Thala Ajith birthday celebration பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமன்ட் செய்யுங்கள் !!!!

மேலும் படிக்க : திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு !! சூர்யா, ஜோதிகா படங்களை இனி திரையிட மாட்டோம்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here