பாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0
272
Parris Jeyaraj Box Office Collection
Parris Jeyaraj Box Office Collection

Parris Jeyaraj Box Office Collection

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க நடிகை அனைகா சோதி கதாநாயகியாக நடிக்க ஜான்சன் கே இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் பாரிஸ் ஜெயராஜ்.

இத்திரைப்படத்தில் சாஸ்திகா ராஜேந்திரன்,ராஜேந்திரன்,ப்ருத்வி ராஜ்,சந்தோஷ் நாராயணன்,சாண்டி மாஸ்டர்,ஆர் எஸ் சிவாஜி,ஜார்ஜ் விஷ்ணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.காமெடி திரைப்படமான இப்படத்தை கே குமார் என்பவர் தயாரித்துள்ளார்.

பாரிஸ் ஜெயராஜ் தியேட்டர் எண்ணிக்கை :

100 சதவீத இருக்கையுடன் தமிழ்நாட்டில் மட்டும் பாரிஸ் ஜெயராஜ் 330 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

பாரிஸ் ஜெயராஜ் வெளியீட்டு தேதி :

பாரிஸ் ஜெயராஜ் திரை படமானது பிப்ரவரி 12 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

பாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் மொத்த வசூல் :

AREAGROSS
Tamil Nadu₹2.25 crore (+)
AP/TG
Rest of India0.25 crore
Overseas₹0.35 crore
Total₹2.85  crore (+) (Approx)

(குறிப்பு : முதல் நாள்)

குறிப்பு : இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.இந்த புள்ளிவிவரங்கள் தோராயமனாதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here