உப்பேனா பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0
110
Uppena Box Office Collection
Uppena Box Office Collection

Uppena Box Office Collection

கதாநாயகராக நடிகர் பஞ்சா வைஷ்ணவ் தேஜ் மற்றும் கதாநாயகியாக கிருதி ஷெட்டி ஆகியோர் நடிக்க புச்சி பாபு சனா இயக்கிய ஒரு காதல் அதிரடி பொழுதுபோக்கு படம் உப்பேனா. மேலும் முக்கிய வேடங்களில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தை சுகுமார் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர் ஆகியோருடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனர் தயாரித்துருந்தார்.

இந்திய முழுவதும் முதல் நான்கு நாள் ஆந்திரா /தெலுங்கானாவில் வசூல் நிலவரத்தை தெரிவித்துளோம்

உப்பேனா பாக்ஸ் ஆபிஸ் வசூல் :

DayGross
Day 1₹15 crore
Day 2₹12.75 crore
Day 3₹14.50 crore
Day 4₹8 crore
Total₹50.25 crore

ஆந்திரா /தெலுங்கானா வில் மட்டும் மொத்த வசூல் ஆனது 46.95 crore(Gross) ஐ தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது

குறிப்பு : இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  2. ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  3. பாரிஸ் ஜெயராஜ் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here