பிரேக்கிங் : ‘அருவா’ படத்தில் 2 கதாநாயகிகள் ? ஒருவர் இவரா ?

0
136
- ADS BY ADSTERRA -

Arruva Movie 2 Heroine Update

Arruva Movie 2 Heroine Update

Arruva movie heroine Update | Tamil Movie News | Hi5Fox
Arruva movie heroine Update | Tamil Movie News | Hi5Fox

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரை போற்று’ ஆகும் .இத்திரைப்படமானது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் குறைந்த பின் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கு இடையில் நடிகர் சூர்யா தனது அடுத்த படத்திற்கு காண ஆயுத்த பணிகளில் தீவிரமாக தயாராகி வருகிறார் .

அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர் ஹரியின் வெற்றி கூட்டணியில் ஆறாவது முறையாக சூர்யா கைகோர்க்க உள்ள திரைப்படம் ‘அருவா’ என்பது நம் அனைவரும் அறிந்ததே. இந்த படம் பற்றி ஏற்கனவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி, படத்தின் முன் ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

இதற்கு இடையில் ‘அருவா’ திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்ற புதிய அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ஒரு கதாநாயகி நான் தான் என அவேர குறியிள்ளார். அது ராஷஷி கன்னா அவர்களே ஆவார்.

இவர் இதற்கு முன் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடி யாக நடித்திருந்தார் . அடுத்து இவர் ‘அருவா’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி கிடைத்தவுடன் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதழைகளில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : தளபதி 65 ? துப்பாக்கி 2 வா ?

- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here