தளபதி 65 ? இசையமைப்பாளர் இவரா ?

0
43

Thalapathy 65 Music Director

Thalapathy 65 Music Director

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் தனது 65வது படத்திற்காக ரெடியாகி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தளபதி 65 ஐ தயாரிக்க இருக்கின்றது என்பது அனைவர்க்கும் தெரியும்.தளபதி விஜய் தனது அடுத்த படத்துக்கான இயக்குநராக ஏ ஆர் முருகதாஸை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : தளபதி 65 ? துப்பாக்கி 2 வா ?

இந்நிலையில் இந்த படத்துக்கு இதுவரை தளபதி படங்களுக்கு இசையமைக்காத ஒருவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவர் வேறு யாருமில்லை. தெலுங்கில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துவிட்ட இசையமைப்பாளர் தமன் தான்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துருக்கின்றனர். இதன்பின்னரே தளபதி 65 குறித்து தகவல்கள் தெரிய வரும் எனவும் கூறுகின்றனர்.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here