இனிமே சீரியல் தொடர்கள் எடுக்க படுமா ?

Tamil Serials Live Tamil Movie News

0
31
Tamil Serials Live Tamil Movie News | Hi5Fox
Image Source : Google ,dinamalar
- ADS BY ADSTERRA -

Tamil Serials Live

Tamil Serials Live

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான நடிகை குஷ்புவும், சுஜாதா விஜயகுமாரும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, சின்னத்திரை படப்பிடிப்புகளை அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தொடங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும், இதற்கான அனுமதியை வழங்கக் கோரியும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்ததாகவும் குஷ்பூ தெரிவித்தார்.

இதையும் பாருங்க : தளபதி 65 ? துப்பாக்கி 2 வா ?

அவர், முன்பை போன்று தொலைக்காட்சி தொடர்களில் அனைத்து கலைஞர்களையும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த முடியாது எனவும்,

மேலும் கதைக்குத் தேவையான முக்கிய கதாபாத்திரங்களை மற்றும் வைத்து படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகியவற்றில் தினசரி ஊழியர்கள்தான் அதிகம். இதே லாக்டவுண் இன்னும் நீடித்தால் அவர்களுடைய அன்றாடத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுவார்கள் .இதற்கு தமிழக அரசு தான் மேற்கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இதையும் பாருங்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

- ADS BY ADSTERRA -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here