Bigg boss tamil season 4 day 54
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 54 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இணைக்கு எபிசோடுல பிக் பாஸ் வரலாற்றிலேயே நடக்காத சில விஷயம் லாம் நடந்தது அது என னா வீட்டை விட்டு வெளியில் அழைத்து செல்ல பட்ட ஹவுஸ் மெட்ஸ் அப்புறம் இந்த வாரம் ஜெயில்க்கு போன ரியோ மற்றும் ஆரி அப்புறம் கடைசியா சிலம்பம் சுத்தும் டாஸ்க் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
நிவர் புயலால் வெளியில் தங்க வைக்க பட்ட ஹவுஸ் மெட்ஸ் :
இன்றைய ஏபிசிசோடில் முன்பு தகவல் கிடைத்தது போல சென்னையில் புயல் காரணமாக பிக் பாஸ்யில் முதன் முறையாக ஹவுஸ் மெட்ஸ் வீட்டை விட்டு வெளியில் அழைத்து செல்ல பட்டனர்
அப்பிடி வெளியில் அழைத்து செல்லும் போது தகுந்த பாதுகாப்பு உடைகளுடன் முன்எச்சரிக்கையாக ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் தனி வாகனத்தில் அழைத்து செல்ல பட்டனர்
பின்பு நிவர் புயல் பாதிப்பு அடங்கிய பின்பு அனைவரும் பத்திரமாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்து வர பட்டுள்ளனர் இந்த நிகழ்வுகளை நாம் அனைவரும் ஷோவிலேயே பார்த்தோம்
அடுத்த வாரம் கேப்டன் யார் ?
ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு இந்த வாரம் முழுக்க நன்றாக விளையாண்ட மூன்று பேரை செலக்ட் செய்ய சொன்னங்க .ஓருவர் பின் ஒருவர் வந்து செலக்ட் பண்ணாங்க
அதுல அதிக ஒட்டு வாங்குன மூணு பேரு யாரு னா ரமேஷ் ,மற்றும் ரம்யா பாலா இவர்கள் அதிக ஒட்டு வாங்கி அடுத்த வாரம் கேப்டன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்
பின்பு இந்த வரம் முழுக்க போரிங்ஆஹ் விளையாண்ட ரெண்டு பேரை செலக்ட் பண்ணாங்க எல்லாரும் அவங்க ரெண்டு பேரை நாமினேட் பண்ணாங்க
அதுல யாரு அதிக ஒட்டு வாங்குனாங்கனா அது இந்த வாரம் கேப்டன் ரியோ மற்றும் ஆரி இவர்கள் தான் எல்லாரும் அவ்ரகளுக்கு தோன்றிய காரணங்களை கூறி இவர்களை நாமினேட் செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர் இவவாறு இந்த நாமினேஷன் ப்ரோஸ்ஸ்ஸ் ஒரு வழியா முடிவுக்கு வந்தது
சிலம்பம் சுத்தும் டாஸ்க் :
ஒரு வழியாக ரியோ ஆரியை ஜெயிலுக்கு அனுப்பிய பின்பு கடைசியாக பிக் பாஸ்இடம் இருந்து ஹவுஸ் மெட்ஸ் க்கு ஒரு டாஸ்க் கொடுக்க பட்டது அது என்ன டாஸ்க் ஏன்றால் தமிழ் கலாச்சார தற்காப்பு சண்டை கலைகளில் ஒன்றான சிலம்பம் சுத்தும் டாஸ்க் ஆகும்
இந்த போட்டியின் நடுவராக அர்ச்சனா மற்றும் சோம் இருந்தார்கள் மீதம் உள்ள ஹவுஸ் மெட்ஸ் அனைவரும் ரெண்டு பேர பிரிந்து இந்த டாஸ்க்கை விளையாண்டனர்.
அனைவரும் விளையாடி முடித்த பின்பு இந்த போட்டியின் வெற்றியாளர்களாக ரம்யா மற்றும் அனிதா தேர்வு செய்யப்பட்டனர்
கதை முடிவுரை :
எப்டியோ இனைக்கு எபிசோடுல அடுத்த வார கேப்டன்ஷிப் போட்டில பங்கு பெற போறது யாருனு சொல்லிட்டாங்க அப்புறம் கொஞ்சம் நாளாவே சனம் நன்றாக செயல் படுவது போல தோன்றுகிறது மேலும் ஆரி பாலா விற்கான சண்டை அதிகமச்சுனு தோணுது இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 54
Bigg boss tamil season 4 day 54 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 53 கதை சுருக்கம்