பொங்கல் விருந்தாக மாஸ்டர் ? OTT யில் வெளியாகிறது ?

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைபடமானது பொங்கல் விருந்தாக OTT யில் வெளியாகிறது என்ற செய்தி பரவி வருகிறது

0
55
Master OTT Release For Pongal
Master OTT Release For Pongal

Master OTT Release For Pongal

தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் .இத்திரைப்படம் கடந்த தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய வேண்டியது கொரோன காரணமாக ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதனை அடுத்து கடந்த மாதமே தியேட்டர் களை திறக்க சொல்லி 50% பார்வை யாளர்களுடன் திரைப்படங்களை வெளியிட அரசு அனுமதி அளித்தது

எனவே பிஸ்கோத் மற்றும் இர்ண்டாம் குத்து போன்ற படங்களும் ரிலீஸ் செய்ய பட்டன .இதனால் தைரியனமான மாஸ்டர் பட குழு அடுத்த வரும் பொங்கல் விடுமுறையை கருத்தில் கொண்டு வெளியிட படும் என்று தெரிவித்துருந்தனர்

OTTயில் வெளியிடு

இந்நிலையில் தான் சூர்யாவின் “சூரரைப்போற்று” அமோஸ்ன் ப்ரைம்யில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது .வசூல் ரீதியிலும் OTT தளத்திற்கு 60 கோடிக்கு அதிகமா விற்க பட்டதாக செய்திகள் வந்தன

இதனை அடுத்து மாஸ்டர் பட விநியோஸ்தர்கள் தற்போது தயாரிப்புயாளரிடம் முன்பு வாங்க பட்ட தொகையில் இருந்து குறைக்க சொல்லியும் தயாரிப்பாளர்க்கு அழுத்தத்தை கொடுக்கின்றனர் எனவும்

மேலும் பழைய மாஸ்டர் படம் பழைய தயாரிப்பாளர் ஆன பிரிட்டோவிடம் சில கொடுக்குதல் வாங்கல் ப்ரிச்சன்னை என தற்போதைய தயாரிப்பாளராணா லலித்குமாருக்கு பெரும் பிரச்சனையை இருக்கிறதாம்

இதனை அடுத்து பிரபல OTT நிறுவனம் மாஸ்டர் பட குழுவிடம் பேச்சு வார்த்தை செய்வதாகவும் OTT யில் வெளியிட 150 கோடிக்கு அதிகமா தர தயாராக இருப்பதாவும் தகவல் வருகின்றன

இன்னும் மாஸ்டர் படக்குழு படத்தை தியேட்டரில் தான் முதலில் பின்பு தான் OTTயில் வெளியிட வேண்டும் என்ற நோக்கில் இருப்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

கலக்கத்தில் தியேட்டர் அதிபர்கள்

இன்நிலையில் ஏற்கனவே சூரரைப்போற்று மற்றும் முக்குத்தி அம்மன் மற்றும் பல படங்கள் OTT யில் வெளியாகி தியேட்டர் வைத்துருப்பவர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகியிருகிறது . மேலும் அவர்களின் ஒரே நம்பிக்கை மாஸ்டர் படம் தான்

தற்போது மாஸ்டர் திரை படம் OTT யில் வெளியாக இருக்கிறது என்ற செய்தி தியேட்டர் வைத்துருப்பவர்கள் இடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்
இந்நிலையில் ரசிகர்கள் மாஸ்டர் திரை படம் தியேட்டர்ரில் மட்டுமே வெளிவர வேண்டும் என்று அவர்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

மாஸ்டர் திரைப்படமானது வரும் பொங்கலுக்கு (Master OTT Release For Pongal )எந்த பிளட்பார்ம்மில் வெளியிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமண்ட்டில் தெரவியங்கள்

இதையும் பாருங்க :

OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here