பிகஃபாஸ் சீசன் 4 நாள் 53 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 53 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
47
Bigg boss tamil season 4 day 53
Bigg boss tamil season 4 day 53

Bigg boss tamil season 4 day 53

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 53 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இனைக்கு எபிசோடுல ரியோ வை ஹவுஸ் மெட்ஸ் எல்லாரும் வச்சி செஞ்சாங்க குறிப்பா சனம் மற்றும் அனிதா கிட்ட நல்லாவே மாட்டிகிட்டு அப்புறம் வெளிய வந்தாருனு தான் சொல்லணும் அப்புறம் இன்னைக்கு நடந்த கால் சென்டர் டாஸ்க் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

ஆஜித்க்கு கால் பண்ணி பேசுன ரியோ :

இன்னைக்கு பிக் பாஸ் காலர் டாஸ்குல ஆஜித்க்கு கால் பண்ணி பேசுனாரு ரியோ ஏன்னா அவரு பேசும் போது இயல்பா பேசுனா மாரி தோணவே இல்லை சும்மா அப்படியே நக்கலா பேசுனா மாரி இருந்தது. ஏன்னா பாலா கிட்ட கேக்க வேண்டிய கேள்வியை எல்லாம் ஆஜித் கிட்ட கேட்டாரு ரியோ

அப்புறம் இந்த வீட்டுல எல்லாத்துக்கும் ஒரு கேம் பிளான் இருக்கும் ஆனா ஒரு சிலருக்கு இங்க நடக்குறது எல்லாமே பொய்யா அன்பு காட்றாங்க அப்டினு ஒருதர் சொல்றரூ அதை பத்தி உங்க கருத்து இதுக்கு ஆஜித் சிரிச்சிகிட்டே என்ன சொல்றான்னு தெரியாம ரியோவிற்கு பதில் சொல்லிட்டு இருந்தார்

இந்த மாரி பல கேள்விகள் கேட்டாலும் எல்லா கேள்வியும் பாலா வை மைய ப்டுத்தி கேட்ட கேள்வி மாரி தான் தோனுது இதை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோணுச்சுனு மறக்காம கீழ கமெண்ட்ல தெரிவுங்கள்.

ஹவுஸ் மெட்ஸ்ட்ட மாட்டினா ரியோ :

இணைக்கு ஆஜித்து கிட்ட கால் பேசும் சம்மந்தம் இல்லாம பேசுனா றுல ரியோ அதல சனம் மற்றும் அனிதாவை போற போக்குல இழுத்துவிட்டு போய்ட்டாரு அதை கரெக்ட் ஆஹ் கவனிச்ச சனம் மற்றும் அனிதா நீங்க பேசுனது எங்களை தப்பா வெளிப்படுத்தும் மக்கள் கிட்ட எங்களை ஏன் இந்த மாரி எக்சாம்ப்ல சொல்லிரிங்க நாங்க என்ன மோசன்ட்டர் ஆஹ் என்று கேட்டனர்

இதற்கு எப்டியோ சமாளிச்சு பதில் சொன்ன ரியோ பெரும் மூச்சு விட்றதுக்குள்ள அடுத்து ரம்யாகிட்ட குக்கிங் டீம் விஷயத்தில ரியோ வசமா மாட்டிகிட்டாரு அதுல நான் செஞ்சது தப்புதான் னு ஒதுக்கீடு அங்கிருந்து கிளம்பும் போது ஆரி சனம் மற்றும் அனிதா கிட்ட மாட்டிகிட்டாரு ரியோ

யாரு யாருக்கு கால் பன்றோம்னு சொல்ல கூடாதுன்னு ரூல் போட்ட ரியோ கடைசில அவரு ரூல் போலோவ் பண்ணாம ஆஜித் ட நான் தான் கால் பண்ணுவேன்னு ஏன் சொன்னிங்கனு எல்லாம் கேக்க தெரியம சொல்லிட்டேன் மன்னிச்சுருங்க அப்டினு போனாரு

திரும்ப சம்யுத்தா கிட்ட ஒரு பஞ்சாயத்து அப்புறம் ஷிவானிட ஒரு பஞ்சாயத்து அப்டின்னு எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு நல்ல மாட்டிகிட்டாரு ரியோ அப்புறம் இதுல என்ன ஒரு காஸ்டெம் இந்த வீட்டுல எதுக்குமோ சம்மந்தம் இல்லமா ரமேஷ் மட்டும் தூங்கிட்டு இருந்தாரு

ஆன அவரு மட்டும் மாட்டவே மாட்டேங்குறாரு எல்லாத்துக்கும் தோணும் ஆன அவரு மாட்ட மாட்டாரு ஏன் னா அவரு தான் எதுக்குமே கலந்துக்க மாட்டாரே அவரு தான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி ஆச்சே என்ன கரெக்ட் தானே மக்கேளே

கதை முடிவுரை :

சனம் தான் இன்னைக்கு எபிசோடு முழுக்க கொண்டு போனாங்க ஏன் னா அவங்க கேட்ட ஓவரோரு கேள்வியும் கரெக்ட் கேட்டாங்க அப்புறம் பாயிண்ட் கரெக்ட் ஆ சொன்னாங்க எப்டியோ இந்த காலர் டாஸ்க் மூலமா எல்லாத்தோட முகமூடி தெரிய ஆரம்பிச்சருக்கு நாளைக்கு எபிசோடுல பார்ப்போம் என்ன நடக்குதுன்னு இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 53

Bigg boss tamil season 4 day 53 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 52 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here