Master Movie Record Breaking
உலகமே கடந்த ஒரு வருடம் கொரோனாவால் முடங்கி கிடந்தது அதனால் அணைத்து திரையரங்குகளும் முடி கிடந்தன. இந் நிலையில் கடந்த தீபாவளி அன்று திரை அரங்குகள் திறக்க பட்டன
ஆனால் பெரிய நடிகரின் புதிய படங்கள் ஏதும் வெளிவர வில்லை இதனால் சிறிய படங்கள் மட்டுமே வெளிவந்தன இதனால் மக்கள் கூட்டம் இல்லை .திரையரங்கு திறந்தும் காலியாக தான் இருந்தது.
இந்த நிலையில் அனைத்து திரை அரங்கு உரிமையாளர்களும் காத்திருந்த ஒரு திரைப்படம் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் ஏன் என்றால் விஜய் படம் ரிலீஸ் செய்தால் மட்டுமே மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று அவர்கள் நமிக்கையோடு காத்துருந்தனர்
இந்த நிலையில் மாஸ்டர் படத்தை OTTயில் வெளியிடாமல் பொங்கல் அன்று திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை கொண்டு உலகம் முழுவதும் வெளியானது .படம் வெளியாகி 5 வது நாளில் 100கோடி வசூலை எட்டியது பின்பு இன்று உலகம் முழுவதும் 200 கோடி அதிகமாக வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது .
#MasterFilm will be our #ThalapathyVijay‘s fourth 200Cr Gross Movie after MERSAL, SARKAR and BIGIL 😎#MasterEnters200CrClub pic.twitter.com/wPQRDX5Q4D
— Actor Vijay FC (@ActorVijayFC) January 22, 2021
Master Movie Record Breaking
இது தளபதி விஜயின் 4 வது 200 கோடி வசூல் செய்த திரைப்படம் ஆகும் ஏற்கனவே மெர்சல் ,சர்க்கார், பீகிள் 200 கோடி வசூல் சாதனையை செய்துள்ளது.இன்னும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை கொண்டு வெற்றிகரமாக ஓடி கொண்டிகிறது.