கிராக் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0
49
Krack Box Office Collection Day Wise
Krack Box Office Collection Day Wise

Krack Box Office Collection

கிராக் தெலுங்கு திரைப்படமானது வெளியாகும் போது பல பரிச்சனைகளை தாண்டி வெளிவந்து ரசிகர் மத்தியிலும் விமசர்கள் மத்தியிலும் நல்ல வர வேற்பை பெற்றுள்ளன.

கிராக் ஆக்ஷன் கலந்த அதிரடி திரைப்படம் ஆகும் இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்கியுள்ளார் மற்றும் சரஸ்வதி பிலிம்ஸ் பிரிவு தயாரிக்கிறது மெர்சல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த விஷ்ணு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிராக் படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா, கதாநாயகி யாக ஸ்ருதிஹாசன் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார், மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆந்திரா /தெலுங்கானாவில் வசூல் நிலவரத்தை தெரிவித்துளோம்

கிராக் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஏபி / டிஜி பகுதி :

DayShare
Day 1₹6.5 crore
Day 2₹3.15 crore
Day 3₹2.86 crore
Day 4₹2.69 crore
Day 5₹2.17 crore
Day 6₹2.23 crore
Day 7₹1.78 crore
Day 8₹2.21 crore
Day 9₹1.52 crore
Day 10₹1.23 crore
Day 11₹0.94 crore
Day 12₹0.78 crore
Day 13₹0.68 crore
Day 14₹0.83 crore
Total₹29.61 crore (Approx)

குறிப்பு : 14 நாள் மொத்த வசூல்(Share)

ஆந்திரா /தெலுங்கானா வில் மொத்த வசூல் ஆனது 49.35 core(Gross) ஐ தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது

குறிப்பு : இந்த தகவல் ஆனது சினிமா துறையில் உள்ள பல்வேறு முன்னனி ட்ராக்கர் மற்றும் ட்ரடே மற்றும் சினிமா துறையில் உள்ளவர்கள் வெளியிட்ட தகவலே ஆகும்.

மேலும் படிக்க :

  1. மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
  2. ஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here