சிம்பு திருமணம் குறித்து அதிரடி அறிக்கை ??

0
32

simbu marriage news

நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன் லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், கொரோனா பிரச்னைகள் முடிவடைந்த பின்னர் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

simbu marriage news - Hi5Fox
Simbu marriage news – Hi5Fox

இதனால் நடிகர் சிம்புவின் திருமண குறித்த வரும் வதந்தி தொடர்பாக டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இருவரும் இணைந்து தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதையும் பாருங்க : மாஸ்டர் நேரடி OTT ஆபர் இவளோ கோடியா?

அதில் இவர்கள் குறியிருப்பதாவது , “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மைத்தன்மை அற்றவை என்று கூறியுள்ளனர்.


மேலும் எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டி.ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் இணைந்து அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here