பிக் பாஸ் சீசன் 4 | 01-Dec | Day 58 | ப்ரோமோ

0
57
Bigg Boss 4 Tamil Day 58
Bigg Boss 4 Tamil Day 58

Bigg Boss 4 Tamil Day 58

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 58 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Bigg Boss 4 Tamil Day 58 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் பாலா ஆரி அவர்களுக்கு கால் செய்து அவர் கேக்கணும் என நினைக்கும் கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறார்.ஆரியும் அதற்க்கு சிரித்து கொண்டே பதில் சொல்வது போல் உள்ளது

Bigg Boss 4 Tamil Day 58 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் ஆரியிடம் கால் டாஸ்க் முடித்த பின்பு பாலா ஒரு பக்கம் விளக்கம் கொடுத்த கொண்டிருக்கிறார் ஆரியம் அவரு என்னை தப்பா ப்ராஜெக்ட் பண்ணனும் என கேள்வி கேக்கிறார் என ஆஜித்திடம் பேசிக்கொண்டிருக்கிறார்

Bigg Boss 4 Tamil Day 58 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் முதல் முறையாக ஆஜித்து அர்ச்ன்னா அவர்களிடம் நீங்கள் கேம் விளையாடுன்னு நினைக்கிறீங்களா இல்லை இங்கிருந்து போகணும்னு நினைக்குறிகளா என ஒரு கிடுக்கு பிடி கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார் ஆஜித்

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 56 கதை சுருக்கம்