Bigg boss tamil season 4 day 57
பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 57 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு எபிசோடுல ஆரம்பத்திலே பாலா ஷிவானி பேசிட்டு இருந்தாங்க அப்புறம் இந்த வாரம் கேப்டன் ஷிப் டாஸ்க் அதுனால வந்த சில வாக்கு வாதங்கள் கடைசியா ஒரு பல் துளக்கிற பேஸ்ட் விளம்பரம் டாஸ்க் ஒன்னு பண்ணாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.
இந்த வாரம் கேப்டன் யார் ?
எப்டியோ லாஸ்ட் வீக் ஒரு பெரிய சண்டைகளுக்கு அப்புறம் இந்த நல்லா பார்பார்ம் பண்ண மூன்று பேரை ஹவுஸ் மெட்ஸ் தேர்ந்து எடுத்தனர் அது யாருனா ரம்யா ரமேஷ் மற்றும் பாலா இவர்கள் தான் அடுத்த வார கேப்டன் ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்
அதுக்கு அப்புறம் தான் சீன் ஆரம்பிச்சது பாலா இருக்கும் போது கண்டிப்பா சண்டை வரும்னு எதிர் பார்த்த மாரி சண்டை வந்துருச்சு அட ஆமா ப்பா பிக் பாஸ்சும் அதுக்கு தங்குத மரியானா டாஸ்க் தான் கொடுத்தாங்க
அது என்ன டாஸ்க் 3 மூன்று கலர் ல பாக்ஸ் ஷாப் அட்டை பெட்டி மேல வைக்க பட்டு இருக்கும் அதை அவங்களோட கலர் பாக்ஸ் ஷாப் அட்டை பெட்டியை மட்டும் கீழே தள்ளி விட வேண்டும் மத்தத தட்டி விட்ட அது மைனஸ் பாயிண்ட் இதுக்கு தகுந்த மாரி பாலாவிற்கு ஆரி கவுண்டு பண்றனு வந்தாரு எலாம் முடுஞ்சி போச்சி சண்டைக்கு பஞ்சம் இல்லை
எல்லாரும் டாஸ்க் பண்ண அப்புறம் நான் அந்த கலர் பாக்ஸ் கீழே தள்ளவே இல்லைனு சொல்ல அப்டி இப்டி திருப்பிவும் பாலாவிற்கு அரிக்கும் முட்டிகிச்சு
அப்புறம் அந்த டாஸ்க் ல பாலா தோல்வி அடைந்தார் ரமேஷ் தான் வெற்றி பெற்றார் .ரம்யா சத்தம் போடாம விளையாண்டுட்டு போய்ட்டாங்க ஆன எதிர்பார்த்த மாரி சண்டை பயங்கரம்.ஒரு வழியா ரமேஷ் தான் இந்த வார கேப்டன் ஆயிட்டாரு
கதை முடிவுரை :
எப்டியோ இந்த வாரம் கேப்டன் ஆஹ் ரமேஷ் ஆயிட்டாரு இனி இந்த வாரம் முழுக்க என்ன பண்ண போறாருனு பார்ப்போம் ஆரிக்கும் ரியோக்கும் இடையே சண்டை முடிஞ்சிருச்சி அப்புறம் பாலா அரிக்கும் திரும்ப புதுசா சண்டை தொடர்ந்து நடந்துட்டு இருக்கு இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்
Watch Online Bigg boss tamil season 4 day 57
Bigg boss tamil season 4 day 57 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி : Disney+ hotstar
இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 56 கதை சுருக்கம்