உழைப்பிற்கு கிடைத்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு

கடினமான உழைப்பினால் கடந்த சில மாதமாக அதிகம் பேச பட்ட நடிகர் சிம்புவிற்கு தாயிடம் இருந்து கிடைத்த அன்பு பரிசு

0
62
Simbu Gets a Surprise Gift
Simbu Gets a Surprise Gift

Simbu Gets a Surprise Gift

நடிகர் சிம்புவுக்கு, அவரது தாயார் உஷா ராஜேந்தர் அவர்கள் இந்த கொரோன காலத்திலும் தனது மகன் சிம்பு கொஞ்சமும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இதனால் தன் மகனுக்கு அன்பு பரிசாக சிம்புவிற்கு மிகவும் பிடித்த கார் மினி கூப்பர்ரை அன்பு பரிசிராக வழங்கியுள்ளார்.

நடிகர் சிம்பு கொரோன காலத்தில் ஆரம்பிக்க பட்டு சுசீந்திரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” திரைப்படம் முடிந்த கையோடு, அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தில் அரசியில் கலந்த திரை படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

மேலும் ஈஸ்வரன் படத்தின் டீஸர் மற்றும் ஆத்மன் என்ற படத்தின் போட்டோஷூட் மற்றும் மாநாடு படத்தின் முதற் பார்வை என அடுத்த அடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். இதனால் அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் திகைத்திருந்தனர்

தற்போது ஓய்வு இல்லாமல் உழைத்து வரும் மகனின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் விதமாக நடிகர் சிம்புவுக்கு விலை உயர்ந்த மினி கூப்பர் காரை வாங்கி, பரிசளித்து, உஷா ராஜேந்தர் அவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .

தற்போது அந்த தனது தாய் வாங்கி கொடுத்த காரில் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு

மேலும் படிக்க :

  1. டாப் 5 விஜய் மூவிஸ் 2020
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here