Bigg Boss 4 Tamil Day 59
பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 59 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.
Bigg Boss 4 Tamil Day 59 Promo 1:
இந்த முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் காலர் டாஸ்க்ல அனிதா ரியோ கிட்ட கால் பண்ணி அவங்க கேக்கணும் னு இருக்குற கேள்வியை கேக்குறாங்க மேலும் நீங்க தனியா விளையாடுற மாரி தெரில அப்புறம் வெளில போடாத முக முடி இங்க போட்டுருக்கீங்க என சரமாரிய கேள்வி கேட்டு இருக்காங்க
Bigg Boss 4 Tamil Day 59 Promo 2:
இந்த இரண்டாவது ப்ரோமோவில் காலர் டாஸ்க் முடிந்த பிறகு இந்த டாஸ்க் ல நல்ல பண்ணுனவங்க வரிசை அடிப்படையில் 1 இல் இருந்து 15 என்ற அடிப்படையில் வரிசை படுத்தி நிக்க வைக்க வேண்டும் .சோ இன்னைக்கு எபிசோடுல ஒரு சண்டை இருக்கு பார்ப்போம்
Bigg Boss 4 Tamil Day 59 Promo 3:
இந்த மூன்றாவது ப்ரோமோவில் பாலா விற்கு இணைக்கு பர்த்டே அப்டிகுற னாள பாலா விற்கு யாரோ ஸ்பெஷல் ஆஹ் கேக் அனுப்பி வச்சிருக்காங்க சோ இணைக்கு எபிசோடு பாலாவிற்கு கொஞ்சம் எமோஷனல் இருக்கும் போல
Watch Online Bigg boss tamil season 4
Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.
நன்றி : Disney+ hotstar