வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படப்பிடிப்பு துவக்கம்

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்க சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலத்தில் துவக்கம்

0
52
Vetrimaran Soori Movie Shoot Start
Vetrimaran Soori Movie Shoot Start

Vetrimaran Soori Movie Shoot Start

வெற்றி மாறன் கடைசியா இயக்கிய அசுரன் மாபெரும் வெற்றி பெற்றது என்பது நமக்கு தெரியும் இந்நிலையில் இவர் அடுத்த தாக யாருடைய படத்தை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.

வெற்றி மாறன் அடுத்ததா சூர்யாவின் வாடிவாசல் பின்பு தனுஷ் வைத்து மற்றுமொரு படம் மேலும் காமெடி நடிகர் சூரியை வைத்து ஒரு படம் என படங்களை தன் கையில் வைத்திருந்தார் இதில் எந்த திரைப்படத்தை முதலில் இயக்க போகிறார் என்ற தகவல் கிடைக்காமலே இருந்தது

தற்போது அதற்கான ஒரு சூப்பர் கிடைத்துள்ளது அது என்ன வென்றால் அவர் சூரியின் படத்தை முதலில் எடுத்து முடித்து விடலாம் என நினைத்து அவர் படத்தை முதலில் இயக்குவதற்கு தேவையான வேலைகள் நடை பெற்று வருகின்றன

இந்த படப்பிடிப்புபானது ஈரோடு மாவட்டம் அருகே உள்ள அடர்நத காட்டு பகுதியில் நடை பெறுவது தாக தகவல் வெளியாகியுள்ளன . இந்த படத்தில் சூரியுடன் இணைந்து இயக்குனர் இமயம் பாரதி ராஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளன

இப்படத்தில் சூரி கார் டிரைவர் ஆக நடிப்பதாவும் தகவல் கிடைத்துள்ளன ,எப்பிடியோ காமெடி நடிகர் ஆக இருந்த சூரி கதாநாயகனாக கூடிய விரைவில் அறிமுகம் ஆக உள்ளார்

மேலும் படிக்க :

  1. உழைப்பிற்கு கிடைத்த அன்பு பரிசு : மகிழ்ச்சியில் திளைத்த நடிகர் சிம்பு
  2. OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?
  3. முன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..!
  4. அக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் – தனுஷ் விர்வானி விளக்கம்
  5. ஜனவரி 13ல் தளபதி விஜயின் “மாஸ்டர்” வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here