பிக் பாஸ் சீசன் 4 | 05-Dec | Day 62 | ப்ரோமோ

0
41
Bigg Boss 4 Tamil Day 62
Bigg Boss 4 Tamil Day 62

Bigg Boss 4 Tamil Day 62

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 62 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 62 Promo 1:

இந்த முதல் ப்ரோமோவில் சனிக்கிழமை எபிசோடுனவே கமல் சார் டயலாக் தான் வரும் சோ அதுக்கு ஏத்தமாரி ஒரு ப்ரோமோ தான் இது இந்த ப்ரோமோ பாக்கும் போது பாலா தான் ஹயிலைட் அப்புறம் அனிதா இவங்க ரெண்டு பெரும் தான் வராங்க பார்ப்போம் என்ன நடக்குதுன்னு

Bigg Boss 4 Tamil Day 61 Promo 2:

இந்த இரண்டவது ப்ரோமோவில் ஹவுஸ் மெட்ஸ்சை போட்டு எல்லாத்தையும் வறுத்து எடுத்தார் மேலும் எல்லாரும் ரொம்ப பாதுக்காப்பா விளையாடுறிங்க சொன்னாரு

Bigg Boss 4 Tamil Day 61 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் பாலாஜி விஷயத்தை வச்சி தான் ஆரம்பிச்சாரு அது என்னனா பாலாஜி சனம் பிரச்சனை பற்றி தான் பேசுன்னாரு அதுல செப்பல பத்தி தான் பேசுன்னாரு இந்த ப்ரோமோவில்

Bigg Boss 4 Tamil Day 61 Promo 4:

இந்த நான்காவது ப்ரோமோவில் பாலாஜி ஓட கேப்டன் ஷிப் போட்டிய பத்தி தான் பேசுனாரு அதுல யாரு தப்பு பண்ணது யாருன்னு பார்க்க ஒரு குறும் படம் போட்ரு கமல் சார் இந்த ப்ரோமோவில்

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 60 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 59 கதை சுருக்கம்