பிகஃபாஸ் சீசன் 4 நாள் 60 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 60 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
55
Bigg boss tamil season 4 day 60
Bigg boss tamil season 4 day 60

Bigg boss tamil season 4 day 60

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 60 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா நேத்து நடைபெற்ற அதே ரிசல்ட் டாஸ்க் இன்னைக்கு தொடந்து நடந்தது இதுல பாலா தான் ஓவர் எமோஷன் ஆயிட்டாரு அவரை அவரே செருப்பால அடிச்சிகிட்டாரு கடைசியா ஒரு அவ்ர்ட் கொடுக்கிற ஷோ போச்சு அது கொஞ்சம் நல்ல இருந்தது இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

காலர் டாஸ்க் ரிசல்ட் :

இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்க் ரிசல்ட் நடக்கும் போது பல சண்டை வரும்னு பார்த்தோம் வழக்கும் போல பாலா ஆரி சனம் அனிதா கேபி ரமேஷ் இவங்க தான் இன்ட்ரெஸ்ட் எடுத்து நல்லா பண்ணாங்க அனா மத்தவங்க எதோ நீங்க பார்த்து ஒரு இடத்தை கொடுத்த போதும்னு சும்மா இருந்தாங்க

இந்த சண்டைல பாலா அனிதா சனம் ஆரி இவங்க தான் கடைசி வரைக்கும் இன்வோல்வ் மென்ட் ஓட இருந்தாங்க அப்புறம் பாலா ஓவர் இன்வோல்வ் மென்ட் ஆயி செருப்பால அடிச்சிகிட்டாரு அப்புறம் ஒரு வழியா இந்த டாஸ்க் முடிஞ்சுருச்சு

கதை முடிவுரை :

எப்டியோ எப்டியோ இன்னைக்கு டாஸ்க்ல சனம் பாலா சண்டை அப்புறம் பர்த்டே செலிப்ரட்டின் அப்டினு ஜாலி யா போச்சு இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 60

Bigg boss tamil season 4 day 60 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 59 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here