பிகஃபாஸ் சீசன் 4 நாள் 61 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 61 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
53
Bigg boss tamil season 4 day 61
Bigg boss tamil season 4 day 61

Bigg boss tamil season 4 day 61

பிகஃபாஸ் சீசன் 4 ல நாள் 61 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா மார்னிங் டாஸ்க் பண்ண கேபி எப்படி வீட்ல டிரஸ் போடுவேன்னு சொல்லி கொடுத்தாங்க அப்புறம் ஆரிக்கிட்ட தம் கட்டி பேசினாங்க அப்புறம் ஒரு பயங்கரமான டாஸ்க் கொடுத்தாங்க அதுல ஹவுஸ் மெட்ஸ் எல்லாரும் பயங்கர மாரி மாரி பல்பு வாங்கனாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

கதை முடிவுரை :

எப்டியோ இன்னைக்கு எபிசோடுல கொடுத்த டாஸ்க் இன்னும் ரெண்டு நாளைக்கு போகும் போல யாருமே ஒழுங்கா பண்னலா அதுல பிக் பாஸ் தான் செம பாம்ல இருந்தாக அப்டினு சொல்லலாம் இன்னும் அதுல என்ன சண்டை வர போகுதுனு பார்ப்போம் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 61

Bigg boss tamil season 4 day 61 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 60 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here