பிக் பாஸ் சீசன் 4 | 12-Dec | Day 69 | ப்ரோமோ

0
43
Bigg Boss 4 Tamil Day 69
Bigg Boss 4 Tamil Day 69

Bigg Boss 4 Tamil Day 69

பிக் பாஸ் சீசன் 4 ரின் நாள் 69 எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிட பட்டு உள்ளது . இந்த ப்ரோமோக்களை பார்த்த பிறகு இன்னைக்கு எபிசோடில் என்ன நடக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் மேலும் உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்.

Bigg Boss 4 Tamil Day 69 Promo 1:

சனிக்கிழமை ப்ரோமோ நாளே கமல் சார் டயலாக் மட்டும் தான் வரும் ஆனா இன்னிக்கு வெளியான பிக் பாஸ் ப்ரோமோல நான் எவ்லவோ சொல்லி பாத்துட்டேன் ன்னு சொல்லிட்டு இந்த வாரம் ரெண்டு எலிமினேஷன் இருக்கு சொல்லிட்டு சனிக்கிழமை ஒரு எலிமினேஷன் இருக்கு சண்டே ஒரு எலிமினேஷன் இருக்குன்னு சொல்லிட்டார்

Bigg Boss 4 Tamil Day 69 Promo 2:

இந்த இரண்டாவது ப்ரோமோவில் நிஷா ஓட கேம் உக்தி பத்தி தான் கமல் சார் விசாரிக்குறாரு அதுல அர்ச்ன்னா நிஷா பக்கத்துல உக்ராம தனியா உக்காந்து இருக்காங்க அப்புறம் நீங்க பண்ணது தப்புனு தெரில யான்னு கமல் சார் அதுக்கு நிஷா எதோ பதில் சொல்ல உடனே பாக்கறதுக்கு அப்டித்தான் தோணுச்சு னு கமல் சார் சொல்றாரு

Bigg Boss 4 Tamil Day 69 Promo 3:

இந்த மூன்றாவது ப்ரோமோவில் மீண்டும் ஒரு போரிங் பரபோர்மர் செலக்ட் பண்ண சொல்றாங்க அதுல எல்லாரும் சேர்ந்து நிஷா வை செலக்ட் பண்ற மாரி தோணுது அப்புறம் ரமேஷ் சை கண்பசன் ரூம்க்கு போக சொல்றாரு அப்புறம் சோம் தனி அறையில் போக சொல்றாங்க அப்புறம் இதுல ஒருத்தர் இங்க வர போறார் னு கமல் சார் சொல்றாரு

Watch Online Bigg boss tamil season 4 

Bigg boss tamil season 4 உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும்.

Watch only Disney+ hotstar 

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க :

  1. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 66 கதை சுருக்கம்
  2. பிகஃபாஸ் சீசன் 4 நாள் 67 கதை சுருக்கம்