பிகஃபாஸ் சீசன் 4 நாள் 67 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 67 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
47
Bigg boss tamil season 4 day 67
Bigg boss tamil season 4 day 67

Bigg boss tamil season 4 day 67

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 67 ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இன்னைக்கு எபிசோடுல நேத்து நடந்த ரோபோ டாஸ்க் தொடர்ந்து நடைபெற்றது .அர்ச்ன்னா டீம் ஒரே போர்ஸ்சா பிலே பண்ணாங்க ஏன் அவங்களை தோற்கடிக்க இவங்க எந்த எல்லையும் போவாங்கன்னு பார்த்த அப்ப தெரியுது அப்புறம் இந்த பெஸ்ட் அண்ட் ஒர்ஸ்ட் பர்பார்மற் செலக்ட் பண்ணனால வந்த சண்டைகள் இணைக்கு ஷோஓட ஹைலைட்னா அது அனிதா தான் இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

அடுத்த வாரம் கேப்டன்ஷிப் போட்டிலாம் யார் இருக்காங்க ?

எப்டியோ இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் முடிஞ்சுருச்சு அதுக்கு அப்புறம் தான் உன்மையான டாஸ்க் ஆரம்பம் ஆச்சு ஆமா அது என்னனா இந்த வாரம் முழுக்க நல்லா பண்ண ரெண்டு பேரை செலக்ட் பண்ற டாஸ்க் தான் அது

முதல இந்த செலேச்டின் ப்ரோஸ்ஸ்ல பாலா ரம்யாவை தான் அதிகமான ஹவுஸ் மெட்ஸ் இவங்க ரெண்டு பேரை தான் செலக்ட் பண்ணாங்க சோ அதுனால இவங்க தான் அடுத்த வாரம் கேப்டன் ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

என்ன டா ரெண்டு பேரு தான் அடுத்த வாரம் கேப்டன் போட்டிகல இருக்காங்களானு ஷாக் ஆகாதிங்க அப்புறம் இந்த வாரம் முழுக்க நல்லா பண்ண ஒருத்தரை செலக்ட் பண்ண சொன்னாங்க அதுல நெறைய பேரு நிஷா வை செலக்ட் பண்ணாங்க அதுனால அடுத்த வாரா கேப்டன் ஷிப் போட்டில பாலா ரம்யா நிஷா இவங்க மூணு பேரு தான் தகுதி பெற்றனர்

இந்த வாரம் சுவாரசியம் கம்மியா விளையாண்ட ரெண்டு பேர் ?

ஒரு வழியா அடுத்த வார கேப்டன் ஷிப் போட்டிக்கு பாலா ரம்யா நிஷா வை செலக்ட் பன்னிட்டாங்க சோ அப்புறம் இந்த வாரம் முழுக்க சுவாரசியம் கம்மியா விளையாண்ட ரெண்டு பேர் செலக்ட் பண்ற டாஸ்க் தான் அது .இந்த ப்ரோஸ்ஸ் ஆரம்பிக்கும் போது தான் சண்டையே ஆரம்பபம் ஆச்சு

இதுல எல்லாரும் சேர்ந்து ஒரு ஹவுஸ் மெட்ஸ் ஆஹ் அனிதா வை செலக்ட் பண்ணாங்க ஒரு சிலரை தவிர அப்புறம் அனிதாவை தவிர ரமேஷ் மற்றும் ஆரி யை செலக்ட் பண்ணாங்க அப்புறம் கடைசியா ஓட்டிங் வச்சி அனிதா மற்றும் ரமேஷ் ஷை செலக்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்க

ஆனா இந்த முடிவு அனிதாவுக்கு சுத்தமா பிடிக்கல ஏன்னா சுவாரசியம் கம்மியா நான் மட்டும் தான் பண்னண என்னை விட நிஷா அக்கா சுவாரசியம் அதிகமா பண்ணைகளா அப்டினு சண்டை தான் வந்துச்சு

கதை முடிவுரை :

எப்டியோ இன்னிக்கு அனிதா தான் ஷோ ஹயிலைட் ஏன் பாயிண்ட் லாம் சும்மா தெறிக்க விட்டாங்கன்னு தான் ஏன் னா நிஷா ரியோ விஷயத்தில கரெக்ட் ஆஹ் பேசுன்னாகன்னு தான் சொல்லணும் இதுல ஜெயில் அடைக்கபட்டங்க இது தான் இங்க ஹயிலைட் ஆஹ்னா விஷயம் .இதிலும் ஹவுஸ் மெட்ஸ் டார்கெட் பண்ணி சிறையில் அடைச்சுட்டாங்கன்னு தான் சொல்லணும் இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 67

Bigg boss tamil season 4 day 67 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 66 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here