பிகஃபாஸ் சீசன் 4 நாள் 66 கதை சுருக்கம்

பிகஃபாஸ் சீசன் 4 இல் 66 வது நாள் எபிசொடு நடந்த சுவாரஸ்யமனா நிகழ்வுகளை பற்றிய கதை சுருக்கம் ஆகும்.

0
45
Bigg boss tamil season 4 day 66
Bigg boss tamil season 4 day 66

Bigg boss tamil season 4 day 66

பிகஃபாஸ் சீசன் 4 நாள் 66ல் நடந்த நிகழ்ச்சில சுவாரசியமான நிகழ்வுனா இணைக்கு எபிசோடுல நேத்து ரோபோவா இருந்தவங்க மனிதர்களா மாரி மனிதர்களா இருந்தவங்க ரோபோவா மாரி விளையாண்டாக இதுல நேத்து அர்ச்ன்னாகே நிஷா பண்ண மாரி இவங்க அதை விட மோசமா பன்னிட்டு இருந்தாங்க இதுலயும் குரூப்பிஸம் பார்த்தாங்க ரியோ பாலா அப்புறம் ஆரி கூட்டணி போட்டு விளையாண்டாங்க இது தான் இன்னைக்கு நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்.

ஜாலியா விளையாண்ட பாலா டீம் :

இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் ரொம்ப நல்லாவே பண்ணாங்க குறிப்பா ஜாலியா கொண்டு போனாங்க குறிப்பா பாலா சோம் வச்சி ஷிவானியை காலி பண்ணாரு அப்புறம் கொடுத்த டாஸ்க் எல்லாமே ஜாலியா தான் போச்சு குறிப்பா ஒரு சில டாஸ்க்

இதுல பாக்கும் போது என்ன தோணுச்சுன்னா அன்பு கேங் ஆன கேபி ரமேஷ் சோம் இவங்க எல்லாத்தையும் ஜாலியா தான் கொண்டு தான் ஆன ஒரு சில டாஸ்க் மட்டும் கொஞ்சம் மோசமா விளையாண்டாக

எப்டியோ இந்த டாஸ்க் ஒரு வலிய முடிஞ்சி போச்சி டாஸ்க் முடிஞ்சா அப்புறம் கேபி கிட்ட ரியோ நிஷா அர்ச்ன்னா கிட்ட உன்னை காப்பாத்த நான் ட்ரை பண்ணா நீ ஆரி கிட்ட ஏன் அவரு சொல்றத கேட்டு இருக்கானு ரியோ அவரு டீம்க்கு உண்மையா இல்லாத மாரி இருந்தது.

ஆக்ரோஷமா விளையாண்ட அர்ச்ன்னா டீம் :

ஒரு வழியா பாலா டீம் மனிதர்களா நல்லாவே டாஸ்க் பண்ணாங்க அப்புறம் தான் ஆட்டம் ஆரம்பம் ஆனது அர்ச்சன்னா டீம் மனிதர்களா விளையாட ஆரம்பிச்சனாக அவங்க மனுசுல வச்சிருந்த எல்லாம் கோவத்தையும் இந்த டாஸ்க் மூலமா வெளிப்படத்துனாங்க

குறிப்பா அனிதாகவிற்கு அப்புறம் பாலாவிற்கும் ஆஜித் ஆரி இவங்க எல்லாத்தையும் ரொம்ப போர்ஸ் ஆஹ் விளையாண்டாங்க பாலா டீம் முட்டையை உடைச்சு முகத்துல தேச்சாங்க அனா அர்ச்சனாவும் சோம்மும் முட்டையை உடைச்சி வாயிலேயே போட்டாங்க

அர்ச்ன்னா நிஷாவை வச்சி செஞ்சாங்க நிஷா பண்ணதை விட அர்ச்ன்னா ரொம்ப கடினமானா டாஸ்க் கொடுத்தாங்க ஆரியை காலை அமுக்கி விட சொன்னாங்க அப்புறம் பாலா அனிதா வை முட்டையை வாயிலேயே போட்டாங்க.

குறிப்பா அர்ச்ன்னா டீம் ஹவுஸ் மெட்ஸ் பத்தி யோசிக்கவே இல்லை சும்மா வெற்றி பெறணும் அப்படிகிறதா பத்தி மட்டும் யோசிச்சிச்சாங்க பார்க்கும் போது தெரிஞ்சது

கதை முடிவுரை :

எப்டியோ அர்ச்ன்னா அழுது கேம்ல இருந்து அப்டியே தப்பிச்சு விளையாண்டாக அப்புறம் அர்ச்ன்னா வும் நிஷா மாரி தான் விளையான்டாக ரொம்ப மோசமா விளையாண்டமாரி தான் தோணுச்சு இதைப் பத்தின உங்களோட கருத்துக்களை கீழே கமெண்ட் இல் தெரிவிக்கவும்

Watch Online Bigg boss tamil season 4 day 66

Bigg boss tamil season 4 day 66 வது நாள் எபிசோடை உடேன பார்க்க கீழே உள்ள லிங்க் கை கிளிக் செய்து பார்க்கவும். 

Watch only Disney+ hotstar

நன்றி : Disney+ hotstar 

இதையும் பாருங்க : பிகஃபாஸ் சீசன் 4 நாள் 65 கதை சுருக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here